1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அருமையோ அருமை. மயில் இறகு தடவல் தான்.ஆனாலும் மேற்கத்திய இசை பாடல் ஏதோ மனதில் நெருடுகிறது.
     
    singapalsmile likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    திரில்லர் சம்பவம். உங்களது துணைவியார் விவரித்த விதமும் தத்ரூபம். கோர்வையாக இருந்தது. இவர் உங்களை (Rajan) பற்றி எழுதியதும் நீங்கள் உங்களையும் இவரையும் இணைத்து இங்கே எழுதுவதும் adds up: Your truth + her truth = the truth. :grinning::grinning: உண்மையாக எழுதப்படும் எதுவும் படிப்பவரின் ஆழ்மனதை தொடும் என்று நான் நம்புகிறேன். சிறந்த அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி. உங்கள் அனுபவங்களை படித்து நான் கற்றுக்கொள்கிறேன்.

    மண வாழ்வை பொறுத்தவரை 'அடக்கம் அமரருள்' என்று இங்கே ஒருமுறை குறிப்பிட்டு இருந்தீர்களே? இது உங்களது சுயமான இயல்பா? உங்களது துணைவியார் அவர்களுக்காக நீங்களே உங்களது இயல்பை மாற்றிக்கொண்டீர்களா? இல்லை துணைவியார் உங்களை மாற்றி விட்டாரா?


    மயில் இறகு வருடலும் வேண்டத்தகாத நெருடல்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. பிடித்ததை ரசித்து பிடிக்காததை ஒதுக்கினால் வாழ்க்கை மகிச்சிகரமாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம். :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்.

    மு.வரதராசன் விளக்கம்:
    துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

    சௌக்கியமா கண்ணே - சங்கமம்

    அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
    அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்


    பாவமாய் மெலிந்து இருக்கும் இந்த லூசு பெண்ணிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்!!

    இன்னாரின் மனைவி என்பது மட்டும் தான் உனக்கான அடையாளமா? உன்னுடைய தனித்துவம் எங்கே? வீட்டை தாண்டி உனக்கென்று ஒரு உலகம் இல்லையா?

    சுவர் இருந்தால் தானே சித்திரம்? உனக்கு ஏதாவது நேர்ந்தால் யார் பார்த்துக்கொள்வார்கள்? முதலில் உன்னை கவனி. அப்புறம் உன்னவரை கவனித்து கொள்ளலாம்.

    சீரியஸ் ஆக போகுது. டிராக் மாத்திடறேன்.
    இந்த காமெடி சீன் பார்த்து சிரித்துக்கொள்ளுங்கள்.

    நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்கு பெண்களுக்கு எத்தனையோ நோன்புகள்/ விரதங்கள் இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை ஆண்களுக்கு அப்படி எதுவும் கிடையாது. ஏன் தெரியுமா? ஆணுக்கு எப்படியும் நல்ல மனைவி கிடைத்து விடுவாள். பெண்களுக்கு நிலை அப்படி இல்லை. விரதம் இருந்தாலாவது ஒரு நல்ல கணவன் அமைய மாட்டானா? என்பதற்கான முயற்சி. :wink::wink: இப்படி உண்ணாமல் விரதம் இருந்து வேறு உடம்பு மெலியனுமா?


    என்னை கேட்டால், நல்ல சாப்பிட்டு தெம்பா இருக்கணும் அப்போ தான் அடிதடி சண்டை வந்தாலும் திருப்பி அடிக்க தெம்பு இருக்கும். காமெடி song.

    குறிப்பு: அடிதடி என்கிற விஷப்பரீட்சையில் இறங்காதீர்கள். எதுனாலும் பேசி தீர்த்து கொள்ளுங்கள். ஆண்கள் இந்த பாடலை போட்டு சமரசத்தை தொடங்கலாம்.
     
    Thyagarajan likes this.
  4. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    There is a time in everyone's after the wedding certain technology transfers. It could be bio chemistry and bio physics. Initially I used to roar as for any lion it is natural. But after contemplating output or end result, one realises shouting is waste of lungs. I still am lion but without any roar!
    God Bless us.
    Regards.
     
    singapalsmile likes this.
  5. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    100 விழுக்காடு சரிதான்
    கண்ணு பட்டுடப் போறது. சுத்திப்போட்டுக்கொள்ள வேண்டும்.......
    சிறிதளவு சிறிதளவு தினம் தினம் இருவரும் ஓரளவு மாறிவிட்டோம் என்று அவள் தம்பி தங்கைகள் சொன்னார்கள். எல்லாம் indefinite ∫dx/dy.

    லட்ச கணக்கில் பிரம்மசாரிகள் ஊர்வலமாக சபரி மலைக்குப்போறாங்களே!

    தண்ணிபோடும் கணவன்மார்கள் கேட்டல்தானே..
     
    singapalsmile likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Decision tree analysis - பழுத்த அனுபவம் செழிப்பான விளக்கம். :clap2::clap2:
    உங்களது sun sign/moon sign - Leo? கர்ஜித்தாலும் கர்ஜிக்காவிட்டாலும் சிங்கம் சிங்கம் தான்.


    Mathematically speaking, Chance என்றதும் எனது நினைவிற்கு வருவது Probability. Change - அதுவும் சிறிதளவு சிறிதளவு மாற்றம் Limit க்கு indefinite என்று சொல்லி Integral calculus குறிப்பிட்டது வேற லெவல். :clap2::clap2:

    சிறு குழந்தையாக இருந்தபோது திருஷ்டி சுத்தி போடப்பட்டிருக்கும் அளவை விட இப்போ logarithmic scale திருஷ்டி சுத்தி போட்டுக்கொள்ளுங்கள் இருவருக்கும். :grinning::grinning:

    நல்ல மனைவி அமைய வேண்டும் என்று வேண்டி சபரி மலைக்கு செல்ல மாட்டார்கள்.

    நான் குறிப்பிட்டது நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்கு சோம வார விரதம் இருப்பதை பற்றி (இதிலெலெல்லாம் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. முயன்றதும் இல்லை.) நெட் ல நிறைய இருக்கிறது.

    கணவரது ஆயுள் நீடிக்கவும் /நலனுக்கும் நோன்பு இருக்கிறது. மனைவியின் ஆயுளை நீடிக்க நோன்பு இருப்பதாக எனக்கு தெரியாது. மனைவி படற பாட்டிற்கு கணவன் தான் மனைவியின் நலத்திற்கு விரதம் இருக்கணும். :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
    மென்னீரள் யாம்வீழ் பவள்.


    சாலமன் பாப்பையா விளக்கம்:
    அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!

    பூக்களை வைத்து பெண்களை வர்ணித்த பாடல் வரிகள்:

    பெண்ணல்ல பெண்ணாலே ஊதாப்பூ - உழவன்
    இவன் யாரோ - மின்னலே

    தோட்டத்தில் உள்ள பூக்கள்
    எல்லாமே வண்ணப் பூக்கள்
    எல்லாமே தலையைத் திருப்பிப்
    பார்க்கும் ஆனால் அழைத்தது
    உனைத்தானே நானோ அழைத்தது உனைத்தானே

    பூக்களில் அனிச்சம் பூ தான் மென்மையானது என்று சங்ககால இலக்கிய நூல்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த அனிச்சம் பூவிடம் தன் மனைவியின் மென்மையை புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த கணவனிடம் நான் கேட்க நினைக்கும் கேள்வி:

    வாய் பேசாத பூக்களிடம் மொக்கை போட்டுக்கொண்டு இருக்கும் மணவாளனே! வாய் பேச தெரிந்த பூவான மனைவிடம் நேரடியாக உன் பாராட்டை ஒரு முறையாவது சொல்லி இருப்பாயா? மனைவியிடம் ஒரு முறையாவது அவளது புகழ் பாடி இருப்பாயா? :wink::wink:
     
    Thyagarajan likes this.
  8. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:#7836
    நின்றவாறு கைத்தட்டி உற்சாக பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
    மாமல்லபுர கல்யாண பெருமாள் கோயிலில் அலை
    மோதும் வயதான பிரம்மசாரிகள் கூட்டம் நல்ல ஆரோக்கிய படித்த பண்புள்ள இல்லாள் அமைய வேண்டி...
    வெள்ளி தோறும் எங்களுக்குச்சுற்றி போட்டு திருட்டி கழித்த பெரியம்மா 88 வயதில் கருத்த க்கூன்தலுடன் 2001ல் இறைவனடி எய்திய பிறகு இன்த வேலையை செய்ய மூத்தவர் யாரும் இல்லை.

    தினமும் மாற்றான் வீட்டுத்தோட்டத்திலிருன்து காலை பொழுது கிள்ளி எடுத்து சமர்ப்பிக்கும் பூ
    Hibiscus தான் ஞாபகத்தில் வன்தது. பூக்கார ...பாட்டும் ...
    இது நெற்றிஅடி கேள்விதான். ரசிக்கிறது. இங்கு தினமும் ஒரு தடவை genuflect உண்டு .
    [/ATTACH] upload_2023-2-17_11-55-35.jpeg
     
    Last edited: Feb 17, 2023
    singapalsmile likes this.
  9. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Nice that you hv used this phrase to indicate large very large.
    I am in profound love with mathematics. It doesn’t mean that i have erudition of higher advanced maths but then How do you know?
    Can one’s love or penchant for anything grow exponentially and would touch y-axis asymptotically?
    As students in 1964-67, non-electronic-calculators era,
    we were using Aristo Multilog slide rule which inter alia included log-log scale too in and it was there I came across in a lecture this phrase. In slide rule the divisions are logarithmically marked.
    When i read your appreciation, I remembered that joke posted here that two persons one named e^x & “a constant” the other in conversation about approaching “Differential”.
    Thanks & Regards.
     
    Last edited: Feb 17, 2023
    singapalsmile likes this.
  10. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ஜோதிடம் புரியாத புதிர். Hocus pocus. ஆனாலும் எனக்குப்பிடிக்கும். எங்கப்பாவுக்கும்தான். ஏன்னா
    A Date With An Astrologer

    “ஜாதகத்திலே லக்னத்திலே சூரியன் இருக்கான். பையன் மூக்கண்ணாடி போட்டிண்டு இருப்பான்.” இது நெசம். குன்ஜித பாதம் மிகச்சரியாக ச்சொன்னார் 1964-67.
     

Share This Page