1. Want to get periods immediately before attending a religious event? Check this out for tips...
    Dismiss Notice

Desi dieter website has anyone tried that??

Discussion in 'Keep Fit & Maintain Shape' started by mehak199, Dec 12, 2011.

  1. induvsnt

    induvsnt New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    I know this is too late...

    But " better late than never....."

    குரு கவசம்
    வாணவர்க்கு அரசனான வளம்தரும் குருேவ! உன்ைன
    ேதனான ெசால்ெலடுத்து ெசவிகுளிரப் ேபாற்றுகின்ேறன்!
    காணாத இன்பம்யாவும் காணநீ வழிவகுப்பாய்!
    மீனமும் தனுசும் உந்தன் ேமலான் வடீ தாகும்
    ெபான்னிற முல்ைலேயாடு புஷ்பராகத்ைத ஏற்றாய்!
    வண்ணத்தில் மஞ்சள்ேகாண்டாய் மரத்தினில் அரைசஏற்றாய்!
    எண்ணத்தில் நிற்கும் ேதவா! எளதீ ினில் ெவற்றிதாராய்!
    மண்ணினில் பதினாறாண்ைட மறவாமல் நீயும் ஏற்றாய்
    சுண்டல்ைந ேவத்யத்தால் ெதால்ைலகள் தீர்ப்பவன்நீ
    ெகாண்டேதார் யாைனஉந்தன் ெகாண்டாடும் வாகனம்தான்
    தந்திடும் பதவிவாய்ப்பும் தைடயில்லாக் காரிய சிறப்பும்
    வந்திடும் பிள்ைளப்ேபறும் வழங்குதல் உன்ெபாறுப்ேப!
    ெபாருேளாடு புகைழத்தந்து ேபாற்றிடும் வாழ்ைவத்தந்து
    வருங்காலம் அைனத்தும்ெசல்வம் வரும்காலம் ஆக்கிைவத்து,
    ெபருைமகள் வழங்கேவண்டும் ேபரருள் கூட்டேவண்டும்!
    அருள்மிகு குருேவஉன் அடிபணிந்து வணங்குகின்ேறன்
    வருடம்ஓர் ராசிவதீ ம் வட்டமாய் சுழன்றுவந்ேத
    தருகிற பலைனநாங்கள் தங்கமாய் ஏற்றுக்ெகாள்ேவாம்
    வருகிற நாட்கள்எல்லாம் வசந்தமாய் மாறுதற்ேக
    அருள்தரும் உனதுபார்ைவ அனுதினம் எமக்குேவண்டும்!
    குருேவநீ பார்த்தால்ேபாதும் ேகாடியாய் நன்ைமேசரும்!
    திருவருள் இைனந்தால்வாழ்வில் திருமணம் வந்து கூடும்!
    ெபாருள்வளம் ெபருகும்நாளும் ெபான்னான வாழ்வுேசரும்!
    அருள்தர ேவண்டிஉன்ைன அன்ேபாடு துதிக்கின்ேறாம்!
     
    Last edited: Jan 24, 2014

Share This Page