1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

World Idli Day March 30th உலக இட்லி தினம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 30, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    உலக இட்லி தினம்​

    ஆவியால் அவித்த அழகி
    ஆளையே மயக்கும் நழுவி
    ஆகாயம் பூலோகம்
    அயல்நாடு உள்நாடு
    எங்கெங்கு தேடினாலும்
    கிடைக்காது உன்னைப் போல
    ஒரு சுவையான நிறமி..
    கூட்டாளிகளுக்குத் தகுந்தபடி
    தன்னிலை மாற்றும் மாயாவி...
    சட்னியானாலும்
    சாம்பாரானாலும்
    மிளகாய்ப் பொடியானாலும்
    அனைவரோடும் ஒத்துப்போகும்
    தன்னிகரில்லாத் தலைவி...
    நிலாவைப்போல வெள்ளை
    உன் ருசிக்கு இல்லை எல்லை...
    அனைத்து
    சத்துக்களையும்
    உள்ளடக்கியும்
    தலைக்கனம் ஏறாத
    மிருது உள்ளம்...
    தமிழ்நாட்டு
    காலை உணவின் கெத்து...
    "இட்லியே" நீ தான்
    எங்க பரம்பரை சொத்து... நீ இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது இது உண்மை உறைத்தது தியாகராஜன்
    மார்ச் - 30 :
     
    Last edited: Mar 30, 2024
    Thoughtful likes this.
    Loading...

Share This Page