1) சுவாமிக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. 2) தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. 3) வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. 4) சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. 5) திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள். 6) வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. 7) இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.
Yes.. the ancestors have looked into each & every aspect of life so carefully... In my houses, the children are not allowed to take betel leaves as it will harden the tongue...only after marriage, do we take betel leaves, at which stage we are want of calcium.. it aids in digestion as well... Amazing stuff from our ancestors... when there were no chemistry, no physics etc. to explain what is the nutrients available in it.. They were completely in control of the nature... I surrender :bowdown myself totally under all our ancestors feet...
hi, our ancestors are smarter than the present generation. if we really follow their path and am pretty sure that we can put an end for some of the diseases.
From KAnchi ParamAchArya's teaching The betel leaf is known by the name vetrilai in Tamil, literally an empty leaf. ParamAchArya once asked the people sitting around him the reason for calling it an empty leaf. When none could give the answer, he said that the usually edible plants don't just stop with leaf; they proceed to blossom, and bear fruits or vegetables. Even in the case of spinach or lettuce, we have to cook them before we can take them. Only in the case of the betel leaf, we take it raw, and this plant just stops with its leaves, hence the name vetrilai or empty leaf.
Dear MalaSwami... Why dont you post this english it will benefit all non Tamils too....As I guess from the feed backs you have recieved you are discussing goodness of Betel leaves...