Hi Chitra aunty and Arika What are the benefits of chanting SriVishnu Sahasranamam shlokas 57-60 specifically can anybody help me please Radhika
Re: What are the benefits of chanting SriVishnu Sahasranamam shlokas 57-60 specifical The remedial measure to obtain relief from the evil effects, is recitation of Vishnu Sahasranama especially 57 to 77 verse . This is from wikipedia.!!!! you can check with some wise people who do it it as breathing! keep posting in IL!
Re: What are the benefits of chanting SriVishnu Sahasranamam shlokas 57-60 specifical ஸ்லோகம் ஐம்பத்தியேழு வ்ருஷாஹி - புன்யமான த்வாதசஹம் என்ற யஜ்ஞத்தை உடையவர், வ்ருஷப - பக்தர்களுக்கு கோரிய பொருளை வர்ஷிப்பவர், விஷ்ணு - உலகத்தை அளந்தவர், வ்ருஷபர்வா - மோக்ஷத்துக்குப் போகிறவர்களுக்குப் படிக்கட்டாக இருப்பவர், வ்ருஷோதர: - பிரஜைகளை வர்ஷிப்பது போன்ற வயிற்றை உடையவர், வர்த்தன: - வ்ருத்தி செய்பவர், வர்த்தமான - உலக ரூபமாக வ்ருத்தி அடைகிறவர், விவிக்த - உலக சம்பந்தமற்று தனித்து இருப்பவர், ஸ்ருதிசாகர: - வேதங்களுக்கு சமுத்திரம் போல் இருப்பிடமானவர். The above is the translation of Sloka - 57
Re: What are the benefits of chanting SriVishnu Sahasranamam shlokas 57-60 specifical very nice explanation..
Re: What are the benefits of chanting SriVishnu Sahasranamam shlokas 57-60 specifical Translation for Sloka No. 58 ஸுபுஜ: துர்த்தரோ வாக்மீ மகேந்ரோ வஸுதோ வஸு: நைகரூபோ ப்ருஹத்ரூப ஸிபிவிஷ்ட: ப்ரகாஸன: ஸுபுஜ: - உலகத்தை காக்கும் அழகிய கைகளை உடையவர். துர்த்தரோ - த்யான காலத்தில் மிகுந்த ஷ்ரமத்துடன் யோகிகளால் ஹ்ருதயத்தில் பார்க்கப்படுபவர் வாக்மீ - வேத மயமான சொல்லை உடையவர் மகேந்ரோ - இந்த்ராதிகளுக்கும் இந்திரனாக இருப்பவர் வஸுதோ - செல்வத்தை கொடுப்பவர் வஸு: - கொடுக்கப்படும் அந்தப் பொருளாகவும் இருப்பவர். நைகரூப : பல ரூபங்களை உடையவர் ப்ருஹத்ரூப: பெரியதான வராஹம் முதலியவற்றின் உருவமுள்ளவர் ஸிபிவிஷ்ட: யாகங்களில் உபயோகிக்கப்படும் பசுக்களிடத்தில் யஞ்ய ரூபியாக இருப்பவர் ப்ரகாஸன: - எல்லாவற்றையும் பிரகாசிக்க செய்பவர்
Re: What are the benefits of chanting SriVishnu Sahasranamam shlokas 57-60 specifical Thanks for your comment
Re: What are the benefits of chanting SriVishnu Sahasranamam shlokas 57-60 specifical pl. clarify the following points 1. is the sloga to be recited by gents ? 2. daily hearing the sloga also gives good benefit? 3.what are the benefits if we read daily? thnks in advance
Re: What are the benefits of chanting SriVishnu Sahasranamam shlokas 57-60 specifical My replies are in RED