1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Vegetables

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Oct 8, 2020.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    1.பரிதாபமான காய்-------------------------'பாவ'க்காய்
    2.காய்ச்சல் வந்த காய் --------------------'சுர'க்காய்
    3.இரக்கம் மிகுந்தது ----------------------- 'கருணை'க் கிழங்கு
    4..மழைக்கு உதவும் ----------------------- ' குடை' மிளகாய்
    5.போதை தரும் காய் --------------------- 'பீர்' க்கங்காய்
    6.போலீசுக்கு பிடித்தது ------------------- 'பீட்''ரூட்
    7.அசைவ காய் ------------------------------'மு ட்டை'கோஸ்
    8.எங்கும் நிற்காத காய் ------------------தேங்காய்
    9.முருகனுக்கு பிடித்தது ----------------சர்க்கரை'வ ள்ளி '0.குத்தும் காய் -----------------------------'முள்' ங்கி
    11.அரசனுக்கு பிடித்தது -----------------'சேனை' கிழங்கு
    12.சிடு சிடு என்று இருப்பது -------------'கோவக் காய்
    13.ஒன்றுமே இல்லாத காய் ------------'காலி' பிளவர்
    14.சனிக்கு பிடித்தது ------------------------பூ'ச ணி '
    15.வீட்டைத் திறக்கும் காய் ------------'கீரை
    jayasala42
    The previous mail on the subject may be treated as cancelled

    jayasala 42
     
    Thyagarajan and kaluputti like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,756
    Likes Received:
    12,578
    Trophy Points:
    615
    Gender:
    Male
    கெத்தான காய் .......கொத்தவரங்காய்
     
    kaluputti likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,756
    Likes Received:
    12,578
    Trophy Points:
    615
    Gender:
    Male
    கவிஞர் கண்ணதாசன் பாடல் ஞாபகத்தில் வன்தது.
     

Share This Page