1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thirumanthiram

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Aug 27, 2013.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "குருவரு லாலே அதில் தூண்ட" - பாடல் - 2014



    நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தினுள் துலங்கும் ஊசிமுனை அளவு நெருப்பை,

    குரு தீட்சையின் போது, த
    ன் கண்மணி ஒளியால் தூண்ட

    உணர்வு மெய்யுணர்வு கடுகடுப்பு கண்களில் தோன்றும்.

    அந்த உணர்வை தூண்டி தூண்டி ஒளியை பெருக்க வேண்டும்.

    தீட்சை என்பது இதுவே!
     
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
    ஓடிய காலி லொடுங்கி இருந்திடுங்" பாடல் - 2174

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]நமது உடலில் முக்கியமான நாடிகள் பத்து. முக்கியமான வாயுக்கள் பத்து.

    நாடிகளுள் வாத நாடி பித்தநாடி சிலோத்துமா நாடி இவை மூன்றும் மிக முக்கியமானவை. இம்மூன்று நாடியும் சீராக இருந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]இவைகள் ஓடிய காலில் ஒடுங்குமாம். எப்படி?[/FONT]
    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]கால் - திருவடி - நம் கண்கள். [/FONT]
    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ஓடிய கால் என்றால்? நம் கண்மணி ஒளி உள் ஓடும் அல்லவா? இரு கண்ணும் உள் ஓடிச் சென்று முட்டும் இடமே அக்கினி கலை.

    அப்படி உள் ஓடும் ஒளிக்கலைகளிலே ஒடுங்கி விடும் அவை.
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]நாம் வாயுவை பிடிக்க வேண்டாம். கண்மணி ஒளியை பெருக்கினாலே போதும். வாயு அதிலே அடங்கிவிடும். [/FONT]
    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]பிரணாயாமம் செய்பவர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இது. [/FONT]
    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
    [/FONT]

    [FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]கண்மணி ஒளியை பற்றினாலே போதும். [/FONT]
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "ஆவன ஆவ அழிவ வழிவன
    போவன போவ புகுவ புகுவான" பாடல் - 2175


    ஞான தவம் செய்யும் சாதகன் "சும்மா இருந்தால்" போதும். ஆவன ஆகும்.

    எதுல்லாம் அழியனுமோ அழியும்.

    நம் உள் ஒளி எங்கு போகணுமோ போகும்.

    புறம் போகா. அகம் போகும். நாம் சும்மா இருந்தால் போதும்.


    புகுவான புகும். சூரிய கலை சந்திர கலையை ஊடுருவும்.

    பின் அக்னி கலையுடன் புகும். சேரும். நாம் சும்மா இருந்தால் போதும்.



     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear All,

    Hope i've given the explanations from the book needed for the beginners who want to self realize themselves. There are more poems... due to lack of time, not able to transliterate everything.. yet, i did for my heart satisfaction.

    This is more than enough to understand the basis of what to do n how to do the meditation to really reach your true self with the grace of a true guru who can give you the thiruvadi Teekshai... which is very very rare and precious.

    May God bless you all..

    For the complete understanding, its really worth to buy the book inperson.

    Happy day.

    If anyone can translate the above poems, all non- tamizh readers may also be benefitted. If anyone can do it, it's be a true blessing and gift to all the needed souls.

    I am not able to find time.. So, not able to do by myself.

    with love and regards,

    S. Sriumadevi Srinivasan.
     

Share This Page