1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thinam oru kavithai

Discussion in 'Regional Poetry' started by Tamildownunder, Mar 1, 2007.

  1. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Ladies,

    Here is today's poem and the kosuru. Happy women's day to all of you.

    வாழ்க்கையில் வெற்றி

    உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி
    ஆசைகளை அடக்கி
    அறிவை மட்டுமே நம்பி
    வாய்ப்புகளை பயன் படுத்தி
    சூழ்நிலைகளை அனுசரித்து
    நேரத்தை விரயம் பண்ணாமல்
    இடைவிடாத முயற்ச்சியுடன்
    கடின உழைப்பு செய்தால்
    வாழ்க்கையில் வெற்றி உறுதி

    Kosuru:

    தமிழ் வாழ்க்கை (Source: Internet, Author: Unknown)


    அழைப்பு மணிகள்
    வேலை செய்யாவிட்டாலும்
    வந்த யாரும் திரும்பிப் போனதில்லை

    குளியறைக்குத் தாழ்ப்பாள் இல்லாத
    இந்த ஒன்றரை வருடத்தில்
    யாருடய அந்தரங்கத்திற்கும்
    அபாயம் நிகழ்ந்து விடவில்லை

    நாற்காலியின் ஒடிந்த கால்
    சிறு சமன் குலைவுக்கு மேல்
    விருந்தாளிக்கு
    எந்த அவமதிப்பையும் ஏற்படுத்தாது

    ஒரு வாரமாய்
    பிரேக் சரியில்லாத வாகனத்தில் தான்
    கடந்து திரும்புகிறேன்
    தெய்வம் துணையிருக்கும் இந்த நகரத்தை

    அடி வயிற்றின் இடப்பக்க வலி
    இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது
    குறிப்பிட்ட கோணத்தில் கொஞசம் படுத்துக் கொண்டால்
    சமாளித்துக் கொள்ளலாம்

    எல்லா இடத்திலும்
    சீர் படுத்த வேண்டியவை ஏராளம்
    இருந்தாலும் சிக்கலற்றது
    தமிழ் வாழ்க்கை
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Tamil,
    Please post your kavithai for today, without fail !
    Please do not think, I am creative - not at all. If you "prod me" with your words, I just give an answer, there it ends !!
    With all my other postings in the 2 forums, this is like a "breather" for me, where I unwind .
    Thanks for your appreciative words. Ofcourse I share them with Sathya.
    Love,
    Chithra.
     
  3. aishu22

    aishu22 Gold IL'ite

    Messages:
    2,598
    Likes Received:
    112
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear TDU,
    All your Kavithai's are very good and Thoughtful. Sorry for replying late. I wanted to take some to read all your poems and then post a F.B.
    Great efforts.. Keep posting.
     
  4. aishu22

    aishu22 Gold IL'ite

    Messages:
    2,598
    Likes Received:
    112
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Chithra,
    Read all your kavithais... Excellant.......What do I say... How can God create a Person like you ???? You are such an Incredible Woman Chithra.. Now a days Raghav says that i talk more about you than about him...... :mrgreen: :-D

    Keep Rocking......
     
  5. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Aishu,

    Thanks for your words of appreciation. I am excited to know that more and more people are reading my poems which I started actually encouraged by Manjula and Sudha.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அன்புள்ள தமிழ்,

    அன்புடன் அனுசரித்து
    பண்புடன் பகிர்ந்து கொண்டு

    இன்பத்தை வெளிக் கொணர்ந்து
    துன்பத்தைக் கட்டுப்படுத்தி

    எதிரிக்காகப் பிரார்த்தித்து
    இயற்கையைப் போற்றி

    வையத்தோரைப் வாழ்த்தி
    அவனியோரனைவரும் இருந்திட்டால்,

    வாழ்வே தவம்; அன்பே சிவம்.

    அன்புடன்
    சித்ரா.

    என் கடன் பணி செய்து கிடப்பதே.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Aishu,
    Thankyou for your sweet words. To start the women's day with a beautiful, touching compliment from a very young modern young girl is my privilege !

    I am blessed. Tell Raghav, he is on safe grounds & no fears to be nursed !
    I am old as only old can be.
    Love,
    Chithra.
     
  8. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Chitra,

    Your poem is really very good. I am excited to read since it contains my favourite quotation, Vaazhve thavam anbe sivam. I have already posted today's poem and i hope you will like it too.

    Regards,
    TDU
     
    1 person likes this.
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Tamil,
    I did read your very nice poem & hence I continued on the same lines, about Vazkkai !
    I am enjoying giving counter verses. There ends my capacity or call it, efficiency !
    Love,
    Chithra.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பெண்மையைப் போற்றுவோம் !

    பெண்ணின் புத்தி கூர்மையைக் கீழ்க்கண்டவாறு ஔவையார் கூறியுள்ளார் ( நன்றி-குமுதம்)

    வெண்பா இருகாலிற் கல்லானை
    வெள்ளோலை கண்பார்த்துக் கையால் எழுதானை
    பெண்பாவி பெற்றாளே பெற்றாள் ; பிறர் நகைக்கப் பெற்றாரள்என்றெற்றோ, மற்றெற்றொ மற்றெற்று....

    இதைப் படித்ததும் என் மனதில் ஓடிய எண்ணங்கள்:

    உறுதியான மனது
    பேச்சில் தெளிவு
    அசையாத தன்னம்பிக்கை
    அளவான தைரியம்
    சோர்வில்லாத மனம்
    அழுத்தமான எண்ணங்கள்
    பகைவனிடமும் பண்பு
    அங்கீகரிக்கும் கணவன்
    பாராட்டும் பிள்ளை
    அன்பான மனது

    இவையனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவளல்லவோ, இன்றைய நங்கை ?

    போற்றுவோம், போற்றுவோம், அவளைப் போற்றுவோம் !

    அன்புடன்
    சித்ரா.

    என் கடன் பணி செய்து கிடப்பதே.
     

Share This Page