Words of The Mother... It is not enough to know, You must practice. It is not enough to pretend, You must be.
Words of The Mother... Try to enjoy doing everything you do. When you are interested in what you do, you enjoy doing it. To be interested in what you do, you must try to do it better and better. In progress lies true joy.
அன்பே வடிவான இறைவன் அன்புக்கும் கட்டுப்படுவான். தன்னை நாடி வருவோர்க்கு அன்பு செய்வான். ஸ்ரீ அன்னையின் அன்பர்கள், சமாதி மலரிதழ் உள்ள ஒரு சிறு உரையைத் (blessing pocket ) தங்களுடைய உடைமையோடு பத்திரப்படுத்திவருவதை அனைவரும் அறிவோம். அந்த மலரிதழில் ஸ்ரீ அன்னையின் கருணை இருக்கிறது. ஸ்ரீ அன்னையின் மந்திரமொழியை இப்போது பார்ப்போம். "தனிப் பெரும் கருணையினால் பெறக்கூடிய மனநிறைவையும், பேரமைதியையும் ஒருங்கே தரவல்லது இறைவனின் அன்பு ஒன்றுதான்." ~ ஸ்ரீ அன்னை - நவம்பர் 27, 1954.