1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tamil proverbs

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, May 22, 2008.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    நமது முன்னோர்கள் வாழ்க்கையை ஆண்டு அனுபவித்து அதன் மூலம் பெற்ற பட்டறிவைப் பழமொழிகளாகத் தொகுத்துள்ளனர். அவற்றில் எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நான் ஏறக் குறைய 500 பழமொழிகள் தொகுத்து வைத்துள்ளேன். நீங்களும் இதில் பங்கு பெறலாம்.கூடியவரை அகர வரிசையைப் பின்பற்றலாம்.
    1.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
    2.அகல உழுவதை ஆழ உழு.
    3.அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது, பத்து வந்தாலும் பதட்டம் ஆகாது.
    4.அஞ்சும் மூணும் அடுக்கா இருந்தால் அறியாப் பொண்ணு கறியாக்குவா.
    5.அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா.
    6.அப்பம் தட்டிக் கூழாச்சு ஆத்து பிராமணா கதவைத் திற என்றாளாம்.
    7.அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான்.
    8.அப்பாரிட்ட கப்பறை ஆணியிலே.
    9.அம்மியும் குழவியும் ஆகாசத்திலே பறக்கும்போது இலவம் பஞ்சு எனக்கென்ன கதி என்றதாம்.
    10. அமாவாசைச் சோறு என்றைக்கும் கிடைக்குமா?
     
    Loading...

  2. mkthpavi

    mkthpavi Senior IL'ite

    Messages:
    250
    Likes Received:
    5
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Dear Ma'am,
    I became very nostalgic when I read these proverbs you have posted. Thanks to Westernization, many of us are in the verge of losing / have already lost a cultural legacy of our language and past.
    Please keep it coming.
    Thanks and love
    Pavithra
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nice idea to have a collection of Proverbs in one place...I too have a collection...as it is alphabetical order...i shall try to post it accordingly...

    sriniketan
     
  4. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Pavithra,
    Thank you for the interest you are showing in our culture and happy to know that you enjoyed reading the proverbs. These are age old problems transfered orally from generation to generation. But now many people had compiled them. In villages people know more proverbs connected with farming and day to day happenings.
    I welcome others to join me and post many more proverbs.
    Love,
    PS
     
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    I heartily welcome you to post your collection of proverbs. If people start postng at random, there are chances for repetition. Hence I started posting in Akara varisai.
    Love,
    PS
     
  6. vijikrishnan

    vijikrishnan Platinum IL'ite

    Messages:
    2,800
    Likes Received:
    748
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Madam
    The no.6 and 8 are very new to me. I havent heard before.
    viji
     

Share This Page