Soundaryalahari (sanskrit verse in english & tamil fonts) & Tamil Verse:

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Feb 20, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the photo of Thiruvanaikaval Sree Akhilandeswari amman, since she is famous for her "thadanka mahima", relating to the previous shloka.
    Love,
    Chithra.
     

    Attached Files:

    1 person likes this.
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    29 -
    To avoid miscarriages, to tame rude people

    Kireetam vairincham parihara pura: kaitabha bhida:
    Katorae koteerae skalasi jahi jambhaari-makutam;
    PraNamraeshvaeteshu prasabha mupayathasya bhavanam
    Bhavasyaabhyutthanae thava parijanokthir vijayathae

    பிரசவாரிஷ்ட நிவிருத்தி, மூர்க்கரை வசப்படுத்ததல்

    கிரீடம் வைரிஞ்சிம் பரிஹர புர: கைடப(4)பி(4)த(3);
    கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பா(4)ரி மகுடம்
    ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரசப(4)-முபயாதஸ்ய ப(4)வனம்
    ப(4)வஸ்யாப்(4)யுத்தானே தவ பரிஜனோக்திர்-விஜயதே

    கொடிய விலங்குகளைப் பழக்குதல்; தீயவர்களை நல்வழிக்குத் திருப்பல்; கர்ப்பிணிகளுக்குச் சீக்கிர சுக ப்ரசவம்

    சீலை நீயோடிச் சிவனை யழைக்கையில்
    "மாலின் முடியிது வானோர் முடியிவை
    காலிற் படாது செல்தாயெ" னச் சேடியர்
    சாலப் பரியுஞ்சொற் கோலநற் கோலமே

    Love,
    Chithra.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    30-
    Entering into another body

    Sva-daehOdbhoothabhir ghruNibhir animadyaabhir O
    Nishaevyae nithyae thvaamahamithi sadaa bhaavayathi ya:
    Kim-aas(h)charyam thasya thri-nayana-samruddhim truNayathO
    Mahaa-samvarthagnir virchayathi neerajana-vidhim.

    தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல் (பரகாயப் பிரவேசம்), தைரியம் கிட்டும்

    ஸ்வதே(3)ஹோத்(3)பூ(4)தாபி(4)ர் க்ரு(4)ணிபி(4)-ரணிமாத்(4)யாபி(4)-ரபி(4)தோ
    நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா(3) பா(4)வயதி ய:
    கிமாச்(H)சர்யம் தஸ்ய த்ரிநயன-ஸம்ரித்(3)தி(4)ம் த்ருணயதோ
    மஹாஸம்வர்தாக்(3)னிர்-விரசயதி நீராஜன-விதி(4)ம்

    அஷ்ட ஸித்திகளை அடைதல், புலன்களை அடக்கல், கூடு விட்டுக் கூடு பாய்தல் போன்றவை கிட்டும்

    சீலம் மிகுந்தவுன் செஞ்சரன் நின்றொளிர்க்
    கோலவெண் சித்திகள் சூழுன்னை வேறின்றிச்
    சாலத் தவங்கொண்டுத் தானாகக் கண்டிடிற்
    காலத்தீ யன்னவர்க் காலத்தி காட்டுமே

    Love,
    Chithra.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the photo of sree Kasi Visalakshi.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    31 -
    Strong attractive power:

    Chatuh-shashtyaa thanthrai: sakalam athisandhaaya bhuvanam
    Sthitas thath-thath-siddhi-prasava-para-tanthrai: pas(h)upathi:
    Punas thvan-nirbandhaad akhila-purusarthaaika ghatana-
    Svathanthram thae tantram khsiti-thalam avatheetharadidam.

    ஸர்வ வசீகரம்:

    சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதி ஸந்தா(4)ய பு(4)வனம்
    ஸ்தி(2)தத் தத் ஸித்(3)தி(4): ப்ரஸவ பரதந்த்ரை: பசு(H)பதி:
    புனஸ்த்வன்-நிர்ப(3)ந்தா(4) த(3)கி(2)ல புருஷார்தை(2)க க(4)டனா
    ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல மவாதீதர-தி(3)தம்

    அரசர், அரசாங்கத்தின் வச்யம், புகழ், ஆசைகளின் பூர்த்தி கிட்டும்

    எட்டெட்டுத் தந்திர மீந்தபின் னீசனார்
    மட்டிக ளாயிங்கு மாந்தர் மயங்கவே
    கட்டுப் பட்டம்பிகை யிட்டத்துக் கேயவர்
    எட்டுட னேழாகும் ஸ்ரீவித்தை தந்தாரே

    Love,
    Chithra.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    32 -
    Long life, Success in endeavours:

    S(h)iva: sakti: kamah kshithir atha ravi: s(h)eethakiranah
    Smaro hamsa: s(h)akrastadanu cha paraa-maara-haraya:
    Amee hrullaekhabhis thisrbhir avasanaeshu ghatitha
    Bhajanthae varNaastae thava janani namaavayavatham.

    காரிய சித்தி, தீர்க்காயுள்:

    சி(H)வ: ச(H)க்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீ(H)தகிரண:
    ஸ்மரோ ஹம்ஸ: ச(H)க்ரஸ்-தத(3)னு ச பரா-மார-ஹரய:
    அமீ ஹ்ருல்லேகாபி(4)-ஸ்திஸ்ருபி(4)-ரவசானேஷு க(4)டிதா
    ப(4)ஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்

    வசீகரண சக்தி, வியாபாரத்தில் வெற்றி

    காவுமே காரஈங் காரல காரஹ்ரீம்
    ஹாவும் ஸகார ககார ஹலஹ்ரீமும்
    ஸாவும் ககாரல காரஹ்ரீ முஞ்சேர்ந்து
    காதியாம் பஞ்ச தசியாமுன் மந்த்ரமே

    Love,
    Chithra.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    33 -
    (All benefits)

    Smaram yOnim lakshmim trithaya-midam-maadau tava manOr
    Nidhaayaikae nithyae niravadhi-mahaa-bhOga-rasika:
    Bhajanthi thvaam chinthaamaNi-guNa-nibaddhaaksha-valayaa:
    Sivaagnau juhvanta: surabhi-ghrutha-dharaahuthi-s(h)atai:

    ஸௌபாக்ய மந்திரம்:

    ஸ்மரம் யோனிம் லக்ஷ்மிம் த்ரிதய-மித(3)-மாதௌ(3) தவ மனோர்
    நிதா(4)யைகே நித்யே நிரவதி(4)-மஹாபோ(4)க(3)-ரஸிகா
    ப(4)ஜந்தி த்வாம் சிந்தாமணி-கு(3)ணநிப(3)த்(3)தா(4)க்ஷ-வலயா
    சி(H)வாக்(3)னௌ ஜுஹ்வந்த: ஸுரபி(4)த்ரு(4)த-தா(4)ராஹுதி-ச(H)தை:

    நினைத்தது நடக்கும்; அதிகமான செல்வம் கொழிக்கும்

    காமபீ ஜம்புவ னேச்வரீ பீஜமும்
    க்ஷேமமாய் லக்ஷ்மீ பீஜமுமே சேர்த்துன்
    நாமச்சிந் தாமணி கொண்டுச் சிவாக்னியில்
    ஓமமுஞ் செய்வருன் னுத்தம பக்தரே

    Love,
    Chithra.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    This is a picture of Pudukkottai Bhuvaneshwari Amman.

    The caption below this picture says
    நான் இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கிறது

    Love,
    Chithra.
     

    Attached Files:

    Last edited: Mar 4, 2007
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    34 -

    Development of mutual liking and love:

    S(h)areeram thvam s(h)ambhO: s(h)as(h)i-mihira-vakshOruha-yugam
    Thavaathmaanam manyae bhagavathi navaathmaanam anagham;
    Atha: saesha: saesheethyayam ubhaya-saadhaaraNa thayaa
    Sthita: sambandhO vaam samarasa-paraananda-parayO:

    அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி:

    ச(H)ரீரம் த்வம் ச(H)ம்போ(4) ச(H)சி(H)-மிஹிர-வக்ஷோருஹ-யுக(3)ம்
    தவாத்மானம் மன்யே ப(4)க(3)வதி நவாத்மான-மனக(4)ம்
    அத: சே(H)ஷ: சே(H)ஷீத்யய-முப(4)ய-ஸாதா(4)ரணதயா
    ஸ்தி(2)த: ஸம்ப(3)ந்தோ(4) வாம் ஸமரஸ-பரானந்த(3)-பரயோ:

    ஐயப்பாடுகள் நீங்கும்: புத்தி கூர்மை ஏற்படும்; நீரிழிவு, கீல் வாயு போன்ற பிணிகள் நீங்கும்

    சிவனுட னென்றுஞ்ச மானமுங் கொண்டாள்
    நவவித வ்யூகமும் அம்பிகை கொண்டாள்
    சிவசக்தியே சேஷன் சேஷியுமாமால்
    சிவனுமச் சக்தியு மென்றொன் றாமே

    Love,
    Chithra.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    To suit the above shloka, I am posting the photo of
    Laksmiyalaingitha Nrusimhar

    Love,
    Chithra.
     

    Attached Files:

    Last edited: Mar 4, 2007
Thread Status:
Not open for further replies.

Share This Page