Soundaryalahari (sanskrit verse in english & tamil fonts) & Tamil Verse:

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Feb 20, 2007.

Thread Status:
Not open for further replies.
 1. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  8 -
  The abode of Devi - freedom from birth and death:

  SudhaasindhOr-madhyae suravitapi-vaatee-parivruthae
  MaNidveepae neepOpavanavathi chinthaamaNi gruhae
  S(h)ivaakaarae manchae paramas(h)iva-paryankanilayaam
  Bhajanthi thvaam dhanyaa: kathichana chidaananda-lahareem

  தேவியின் சிந்தாமணி க்ருஹம்:

  ஸுதா(4)-ஸிந்தோ(4)ர்-மத்(4)யே ஸுரவிடபி-வாடீ(1)-பரிவ்ருதே
  மணித்(3)வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்(3)ருஹே
  சி(H)வாகாரே மஞ்சே பரமசி(H)வ-பர்யங்கநிலயாம்
  ப(4)ஜந்தி த்வாம் த(4)ன்யா: கதிசன சிதா(3)னந்த(3)-லஹரீம்

  எல்லா விதமான கட்டுகளிலிருந்தும் விடுதலை (ஜனன மரண நிவர்த்தி), ஜெயிலிலிருந்து, கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை, ஆசைகளின் பூர்த்தி

  அற்புத மான வமுதக் கடலிடைக்
  கற்பகஞ் சூழ்மணித் வீபச்சிந் தாமணி
  யிற்சிவ பஞ்சத் தரன்மடி மீதொளிர்ச்
  சிற்பறை யின்சேவை செய்தவர் சொற்பமே

  Love,
  Chithra.
   
  Last edited: Feb 25, 2007
  Vikky likes this.
 2. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  9 -
  Adhara chakras - long lost persons will return, attainment of eight types of wealth:

  Maheem moolaadhaarE kamapi maNipoorae huthavaham
  Sthith(2)am svaadhishtaanae hruthi(3) marutha-maakaas(h)a-mupari
  ManO(a)pi bhroomadhyae sakalamapi bhithvaa kulapatha(2)m
  Sahasraarae padmae saha rahasi pathyaa viharasae

  ஆதார சக்கரங்கள்:

  மஹீம் மூலாதா(4)ரே கமபி மணிபூரே ஹுதவஹம்
  ஸ்தி(2)தம் ஸ்வாதி(4)ஷ்டானே ஹ்ருதி(3) மருத-மாகாச(H)-முபரி
  மனோ(அ)பி ப்(4)ரூ மத்(4)யே ஸகலமபி பி(4)த்வா குலபதம்
  ஸஹஸ்ராரே பத்(3)மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே

  நெடுநாளாக வெளியூர் சென்றவர் திரும்புவர்; அஷ்டைச்வர்ய சித்தி

  புனல்கனல் கால்விசும் புங்கொண்ட
  மூலம் முதலாறு வாதார முந்தாண்டி
  சாலச் சகத்திரத் தாட்கம லந்த்தன்னிற்
  கோலச் சிவன்கூடும் குண்டலினித் தாயே

  Love,
  Chithra.
   
  Last edited: Feb 25, 2007
 3. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  10-
  Muladharam - increase in strength of body and virility:

  Sudhaadhaaraasarai-s(h)charaNayuka(3)laantha-rvika(3)lithai:
  Prapancham sinchanthee punarapi rasaamnaaya-mahasa:
  Avaapya svaam bhoomim bhujaganibha-madhyushta-valayam
  Svamaathmaanam kruthvaa svapishi kulakuNdae kuhariNi

  மூலாதாரம் (சரீர சுத்தி, வீர்ய விருத்தி)

  ஸுதாதாரா ஸாரைச்(H)-சரணயுக(3)லாந்த-ர்விக(3)லிதை:
  ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரசாம்னாய-மஹஸ:
  அவாப்ய ஸ்வாம் பூ(4)மிம் பு(4)ஜக(3)னிப(4)-மத்(4)யஷ்ட-வலயம்
  ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே(3) குஹரிணி

  ரோகங்கள் தீரும்; பெண்களுக்கு மார்பக வளர்ச்சி, சரியான மாதவிடாய் ஏற்படும்;
  ஆண்களுக்கு சரீர சுத்தி-ஆண்மை வரும்

  கூடிக் களித்தவுன் பாத வமுதத்தில்
  நாடி எழ்பத்தீ ராயிரந் தோய்த்தபின்
  ஓடிமுன் போல வுறங்கமூ லந்தன்னைத்
  தேடு மராநிகர்க் குண்டலி னித்தாயே

  Love,
  Chithra.
   
  Last edited: Feb 25, 2007
 4. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  Dear Friends,
  I am posting the picture of our Madurai Meenakshi below.
  Love,
  Chithra.
   

  Attached Files:

 5. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  11 -
  Description of Srichakram - good progeny, life becomes meaningful:

  Chathurbhi: s(h)reekaNtai: s(h)ivayuvathibhi: panchabhirapi
  Prabhinnaabhi: s(h)ambOrnavabhirapi moolaprakruthibhi:
  Chathus(h)chathvaarims(h)ad-vasudala-kalaascha-thrivalaya-
  Thriraekaabhi: saardham thava s(h)araNakONaa: pariNathaa:

  ஸ்ரீசக்கர வர்ணனை:

  சதுர்பி(4): ஸ்ரீகண்டை: சி(H)வயுவதிபி(4): பஞ்சபி(4)ரபி
  ப்ரபி(4)ன்னாபி(4): ச(H)ம்போர்நவபி(4)ரபி மூலப்ரக்ருதிபி(4):
  சதுச்(H)சத்வாரிம்ச(H)த்(3)-வஸுத(3)ல-கலாச்(H)ச-த்ரிவலய-
  த்ரிரேகாபி(4): ஸார்த(4)ம் தவ ச(H)ரணகோணா: பரிணதா:

  ஸத்ஸந்தானம்-நன்மக்கட்பேறு

  சக்தியி னைந்துஞ் சிவனது நான்குடன்
  சக்கிர மொன்பது மெண்தளம் பத்தாறாம்
  அத்தளம் பூபுரம் மேகலை மூன்றாமுன்
  சக்கிரக் கோணம்நாற் பத்தினா லாகுமே

  Love,
  Chithra.
   
  Last edited: Feb 25, 2007
 6. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  Dear Friends,
  I am posting a special & rare picture of Srichakram which is very relevant to the verse no: 11.
  Love,
  Chithra.
   

  Attached Files:

 7. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  12 -
  Unparalleled beauty - highest attainment in life, dumb person gets the power of speech:

  Thvadeeyam saundaryam thuhinagirikanyae thulayithum
  Kaveendraa: kalpanthae katha(2)mapi virinchi-prabhruthaya:
  YadaalOkauthsukhyaa-damaralalanaa yaanthi manasaa
  ThapObhir dushpraapaamapi giris(h)a-saayujya-padaveem

  உவமையற்ற ஸௌந்தர்யம்:

  த்வதீ(3)யம் ஸௌந்த(3)ர்யம் துஹினகி(3)ரிகன்யே துலயிதும்
  கவீந்த்(3)ரா: கல்பந்தே கத(2)மபி விரிஞ்சி-ப்ரப்(4)ருதய:
  யதா(3)லோகௌத்ஸுக்யா-த(3)மரலலனா யாந்தி மனஸா
  தபோபி(4)ர் டு(3)ஷ்ப்ராபாமபி கி(3)ரிச(H)-ஸாயுஜ்ய-பத(3)வீம்

  ஊமையும் பேசும்; நாவன்மை: கவன சக்தி கிட்டும்

  கிரிமக ளுன்னெழிற் கேற்றபொருள் தேடிப்
  பிரமன் முதற்கவி வாணரு மோய்ந்தார்
  அறியவுன் சீரும் அடையவிண் மாதர்
  அரனுடன் ஐக்கிய மாக நினைப்பரே

  Love,
  Chithra.
   
  Last edited: Feb 25, 2007
 8. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  13 -
  The grace of Her look - success in love:

  Naram varsheeyaamsam nayanavirasam narmasu jadam
  ThavaapaangaalOkae pathitha-manudhaavanthi s(h)athas(h)a:
  GaladvaeNeebandhaa: kuchakalas(h)a-visthrastha-sichayaa
  Hataath thrutyathkaanchyO vigalitha-dukoolaa yuvathaya:

  கடைக்கண்ணின் கிருபை (காம ஜயம்):

  நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸுஜடம்
  தவாபாங்கா(3)லோகே பதித-மனுதா9$0வந்தி ச(H)தச(H):
  க(3)லத்(4)வேணீப(3)ந்தா(4): குசகலச(H) விஸ்ரஸ்த-ஸிசயா
  ஹடாத் த்ருட்யத்காஞ்ச்யோ விக(3)லித-து(3)கூலா யுவதய:

  ஆண் வலிமையற்ற தன்மை நீங்கும்; பெண்கள் வச்யம்:

  லீலை யறியாக் குரூபிக் கிழவனும்
  பாலை கடாக்ஷமும் பெற்றிடிற் பாவையர்
  சீலை நெகிழப்பைங் கூந்த லவிழ்ந்திடுங்
  கோலத் துடனவன் பின்னம் விரைவரே

  Love,
  Chithra.
   
  Last edited: Feb 25, 2007
 9. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  14 -
  Beyond adhara chakras - avoidance of famine and epidemic:

  Kshithau shatpanchaas(h)ad-dvisamadhika-panchaas(h)adudakae
  Huthaas(H)ae dvaashashti-s(h)chathuradhika -panchaas(h)a-danilae
  Divi dvi:shatthrims(h)an manasi cha chathu: shashtirithi yae
  Mayookaa-sthaeshaa-mapyupari thava paadaambuja-yugam

  ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அப்பாலும் (பஞ்சம், கொள்ளை நோய் நிவிருத்தி)

  க்ஷிதௌ ஷட் பஞ்சாச(H)த்(3)-த்(3)விஸமதி(4)க-பஞ்சா(H)-து(3)த(3)கே
  ஹுதாசே(H) த்(3)வாஷஷ்டி-ச்(H)சதுரதி(4)க-பஞ்சாச(H)-த(3)னிலே
  தி(3)வி த்(3)வி: ஷட்த்ரிம்ச(H)ன் மனஸி ச சது:ஷஷ்டிரிதி யே
  மயூகா(2)-ஸ்தேஷா-மப்யுபரி தவ பாதா(3)ம்பு(3)ஜ-யுக(3)ம்

  தனிநபருக்கு வறுமை நீங்கல்; தேசங்களுக்குப் பஞ்சம், வரட்சி முதலிய்ன நீக்கம்:

  மூலமைம் பத்தாறு நீரைம் பதிரண்டு
  மேலறு பத்திரண் டக்கினி ஐம்பத்தி
  னாலுகால் வானெழு பத்திரண் டாக்கினை
  நாலரு பத்துக் கலைமேலுன் பாதமே

  Love,
  Chithra.
   
  Last edited: Feb 25, 2007
 10. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,751
  Trophy Points:
  490
  Gender:
  Female
  15 -
  Devi's Satva image - ability to become scholar and compose poems:

  S(h)araj-jyothsna-s(h)uddham s(h)as(h)i-yutha-jata-joota-makutaam
  Vara-thraasa-thraaNa-sphatika-ghutika-pustaka-karaam;
  Sakrun na thva nathva kathamiva sathaam sannidadhathae
  Madhu-kshira-drakhsa-madhurima-dhureena: phanithaya:.

  தேவியின் சுத்த ஸத்வ வடிவம் (கவித்துவமும், பாண்டித்தியமும்):

  ச(H)ரஜ்ஜ்யோத்ஸ்னா சு(H)த்(3)தா(4)ம் ச(H)சி(H)யுத-ஜடாஜூட-மகுடாம்
  வர-த்ராஸ-த்ராண-ஸ்படிககு(4)டிகா-புஸ்தக-கராம்
  ஸக்ருன்ன த்வா நத்வா கத(2)மிவ ஸதாம் ஸன்னித(4)தே
  மது(4)-க்ஷீர-த்(3)ராக்ஷா-மது(4)ரிம-து(4)ரீணா: ப(2)ணிதய:

  கவித்துவம், சொல் வன்மை பெற:

  அரைமதி சேர்மடி அம்புலி மேனி
  வரமு மபயம்வெண் மாலையும் நூலும்
  கரமொளிர்த் தாயை ஒருதரம் போற்றிற்
  பெருகிடுந் தேனினுந் தித்தித்தும் வாக்குமே

  Love,
  Chithra.
   
Thread Status:
Not open for further replies.

Share This Page