அன்புடையீர், அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வாரம் "ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம். 1 - ஏன் என்று கேட்பாரும் இல்லை; எடுத்துக் கேட்பாரும் இல்லை There is no support, whatsoever. 2 - ஏன் கருடா சுகமா ? இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லாரும் சுகந்தான் general meaning - it is better to maintain one's own dignity 3 - ஏனடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம் giving a lame excuse for a mistake 4 - ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க்கோலம் Already the MIL is difficult, now she has become more fierce ! 5 - ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம் Either way, you are found fault with. 6 - ஏரியோடு பகை செய்து ஸ்னானம் செய்யாதிருப்பதா? What is the point in fighting with a river & not taking bath in it ? 7 - ஏழரை நாட்டு சனியனை இரவல் வாங்கின கதை general meaning - buying a nuisance 8 - ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல It is like asking a poor man to rear an elephant 9 - ஏழு மலை தாண்டலாம்; ஓர் ஆறு தாண்ட முடியாது It is easy to cross 7 mountains, but not one river 10 - ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா ? Anagriculturist cannot afford to fast 11 - ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி ? A good-for-nothing fellow, but has two wives ! 12 - ஏப்பம் பரிபூரணம் சாப்பாடு பூஜ்யம் ! Though there is nothing to eat, he is burping heartily - putting on a vain show 13 - ஏரி பெருகில் எங்கும் பெருக்கு If the canal gets plenty of water, there is a flood 14 - ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது; பரிசம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர் Who is bothered about the hardworking son ? The girl to be married has to be taken care of, well ! 15 - ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்; இல்லாவிட்டல் பரதேசம் போவேன் If at all, I will marry my brother's wife, or I will leave this town. 16 - ஏர் உழுகிறவன் இளப்பமானால், எருது மைத்துனன் முறை கொண்டாடும் If there is none to support the man who ploughs, even the ox will claim to be his relative ! 17 - ஏர் பிடிக்கிறவனுக்கு இடது கையில் மச்சம் வாழப் புகுந்தவளுக்கு வலது கையில் மச்சம் Mole on the left for a man & on the right for woman bring luck. 18 - ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை each person gets what he deserves 19 - ஏழை என்ற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே Never trust a poor brahmin and a " mild" cow. 20 - ஏழைக் குடித்தனம்; ராஜ வைத்தியம் Though poor, he goes for costly treatment. அன்புடன் சித்ரா.
My dear Varloo ! Thankyou very much for the prompt F B. Yes, you are right, some are not very common ! Love, Chithra. ஏகாதசி தோசை; இளையால் மேலே ஆசை !
Good set of proverbs again!!! Dear Chithra, Here u go!!! Again this time the proverbs were simple and good ones too....:mrgreen: . Have a Request, y dunt we have a seperate folder to this, instead of posting the proverbs in jokes and forwards?? Thanks Chithra, hope you enjoyed the new year day Wonderful beginning 2007 Best Regards, Aishu
My dear Aishu ! Thankyou for the ( as usual) prompt F B. What you have asked for is Induslady's decision - not mine. Perhaps you can send her a P M. Yes, today started " dutifully" for me. First I thought, I will not post the proverbs today since there was practically nobody online. Then it struck me, that I should remenber என் கடன் பணி செய்து கிடப்பதே ! Then I posted !! Thanks for a good suggestion ! Love, Chithra. Yet another naughty & slightly dirty proverb: ஏழு அறை கட்டி வைத்தாலும், ஓர் அறையில் சோரம் போவாள் !
Dear Ms C, Nice set of proverbs to greet us on the 1st day of the new year. Now , you keep posting so many, i hope you have enough to keep this thread going for a long time to come! Vandhana
My dear Vandhana ! Thankyou very much for the feedback. Please do not think that I worry if I have enough to keep this thread going for a long time. I have decided to take it as it comes. I do not want to worry if I have enough to post for all tamil alphabets. At this stage of my life, I take things on a day today basis. I am also only too well aware, that if anything that I start is not completed by me in my lifetime, somebody else wil come, take over & do in a more efficient fashion. That is the case in both my forums as well. Sorry, if I sound sentimental. Just a little pondering on a personal level! Love, Chithra. ஏகாதசி மரணம்; துவாதசி தகனம்
Dear Chitra, Another good set, i dont seem to have heard most of them. It made interesting reading! Thanks for doing your duty.....and adding a proverb as a signing off is also good.....but ma'am, your services are needed very much on IL, what will we poor souls do if you dont give us food for our thoughts! I tried to shoot off a couple of proverbs during my break.....it felt good. Have to memorise a few i guess, to make it a habit....! Well another new year resolution!
My dear Sudha ! You are too kind in your words to me ! I hope, I deserve them fully. When we interact in tamil, we happen to come out with proverbs, most unplanned ! That was how I was noting them down, over a ( long )period of time ! Thankyou very much for the f b . Love, Chithra. கொண்டவனை விட்டுக் கண்டவினடம் போனால் கண்டவன் பெண்டாட்டிக்குக் கால் பிடிக்க வேண்டும் !
அன்புள்ள சித்ரா, புது வருட துவக்கத்தின் அனைத்து பழமொழிகளும் நன்றாக இருக்கின்றது. I like particularly 2&10, it is soo true. ஏழை என்றால் எவர்க்கும் எளிது. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.