1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Prisoner's Desire Or Nimble Brain

Discussion in 'Stories (Fiction)' started by Thyagarajan, Mar 30, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,973
    Likes Received:
    12,823
    Trophy Points:
    615
    Gender:
    Male
    There were three death row inmates in the jail.
    "What are your last three wishes before you die?" They were asked.
    They answered as below:

    First Prisoner's Wish:
    Good woman, good food, good wine, to be buried near the mausoleum of the famous leader of the country, he said, and his three wishes were fulfilled.

    Desires of the second prisoner;
    Good woman, good food, should be buried next to the mother of another famous leader of that country. He said that. His wishes were also fulfilled.

    Third Prisoner:
    He asked for a mango as his first wish. ..Mangoes were not in season then, so.. Hanging him was deferred by six months. After six months he was served mangoes .
    What is the second wish? He was asked.
    The answer was that he wanted cherries. At that time, as cherry fruit was not in season, the execution was postponed for six months and layer cherries were bought and given to him.
    Now he was asked about his 3rd desire.! He said, “That my body should be buried near the grave of the present President!”

    The officers were shocked,.. you said “ Do you know what you are saying? The president is alive!”

    "No problem: I shall wait for him to die," said the prisoner quietly.
    ********

    ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். அவர்கள் இறக்கும் முன் உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன? என்று கேட்கப்பட்டது.

    முதல் கைதியின் ஆசை:
    நல்ல பெண், நல்ல சாப்பாடு, நல்ல மது, அந்த நாட்டின் புகழ் பெற்ற தலைவரின் சமாதிக்கு, அருகில் புதைக்கப்பட வேண்டும், என்றன், அவனது மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

    இரண்டாவது கைதியின் ஆசைகள்;
    நல்ல பெண், நல்ல உணவு, அந்த நாட்டின் புகழ் பெற்ற இன்னொரு தலைவரின்ச மாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று கூறினான். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

    மூன்றாவது கைதி:
    தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான். ..அப்போது மாம்பழ, சீசன் இல்லை, எனவே.. தூக்கு தண்டனை. ஆறு மாதகாலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து, .
    இரண்டாவது ஆசை என்ன? என்று, கேட்டனர்! செர்ரிப் பழம் வேண்டும் என்று பதில் வந்தது. அப்போது, செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும், தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
    இப்பொழுது மூன்றாவது, ஆசை என்னவென்று.! அவன் சொன்னான், “என் உடல் தற்போதைய அதிபரின், சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும் என்று,!!!”

    அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர்,.. நீ “என்ன சொல்கிறாய்? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார!”

    கைதி அமைதியாகச் சொன்னான்" அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்“ என்று!
     
    Loading...

Share This Page