1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    There is something for you in this video
     
    vidhyalakshmid likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    100% தலை ஆட்டினால் மண வாழ்க்கை - கொஞ்சம் போர். 80% - Distinction :wink::wink:

    Numerology தப்பாக இருக்குதோ? DOB 1 இருக்கும் பத்து பேருக்கு பத்தாயிரம் வேறுபாடுகள் இருக்கும். இதில் நீங்க 10, 19, 28 வேற துணைக்கு கூப்பிடறீங்க? கணக்கு தப்பா போகாதா?

    ஜோதிட ரீதியாக கொஞ்சமாவது ஒத்துப்போகும் ஒரு லாஜிக் சொல்றேன். என்னுடைய sun sign/moon sign/star sign எல்லாமே Fire.

    உங்களுக்கு ஒரு கேள்வி:
    Water - நெருப்பை அணைக்கும் ஆற்றல் கொண்டது. Air - நெருப்பை இன்னும் காட்டு தீயாக பரவ வைக்கும்.
    Fire க்கு ஏற்ற துணை Water? Air?
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நம்ம thread 8000 posts தொட்டு விட்டது. க்கு நன்றி. என்னோட இஷ்டத்துக்கு கிறுக்க விட்ட IL க்கு நன்றி.

    Planet, Fire sign, Water sign பற்றி பேசியதால் எனக்கு தோன்றிய APK- lines

    நான் plant
    நீ water? sunlight?

    எனக்கே ரொம்ப மொக்கையா இருக்கு.

    நான் இரவு
    நீ நெருப்பா? நிலவா?

    நான் கவிதை
    நீ மண் வாசனையா? மழையா?

    இன்றைய பாடல்
     
    Thyagarajan likes this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Fire can choose rather than my choice.:blush:
     
  5. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
  6. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    When I had already requested to assess my DOB from reading a link in which I had revealed my personality or and demeanour, you had queried whether fire and air would be a harmonious couple! When fire is in the form of inferno a little water spray instead of extinguishing spreading-fire just gets evaporated. Wild fire in forest can't be extinguished by spraying chemical foams but in life do we hv anything close to foam that quenches The Fire. I wonder which of the two would be masculine or feminine or male/female?
     
    singapalsmile likes this.
  7. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Madurai ku pokadheydee

    Mannai nee parkinrayae vinnie naan parkum podhu
     
    vidhyalakshmid and singapalsmile like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ரொம்பவே தேவையான விவாதம். பொருத்தமான நேரத்தில்/ மாதத்தில் இங்கு பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி. அருமையாக பேசுனீர்கள். அகநக பாடலும் குந்தவை வந்தியத்தேவன் குறிப்பும் அழகு. உங்களது வாதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தது. காதல் வயப்பட்ட பையனின் மனநிலையை உரக்க சொன்ன நீங்கள் காதல் வயப்பட்ட பெண்களின் மனநிலைக்கும் ஒன்று இரண்டு உணர்வுகளை சொல்லி இருக்கலாம்.

    இந்த தலைப்பிற்கான விவாத மேடையில் நான் இருந்தால் உங்களுக்கு அருகே தான் அமர்ந்து இருப்பேன். பெண்ணின் மனநிலை எடுத்து சொல்கிறேன். இனிப்பு எனக்கு உயிர். இனிப்பை விட இனிப்பானது இருக்கிறதா? என்னுடைய பதில்: காதலும் கவிதையும். கவிதை - சுயமாக கிறுக்கினாலும் அடுத்தவர் கவிதையை படித்தாலும் அதன் சுவை பல மணி நேரங்கள் நெஞ்சில் இனித்து இருக்கும். காதல் - கவிதையாக கிறுக்கப்பட்ட காதலின் சுவை ஆயுளுக்கும் இனித்து இருக்கும். :wink::wink:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female


    80% Madurai Meenakshi + 20% Tanjore Natarajan. 80% ஆட்சிக்கு 20% லஞ்சம். :grinning::grinning:


    அருமை! அருமை!! அருமை!!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    உங்களது Fire/Water post - உங்களது பார்வை/ கோணம் - WOW!! WOW!! WOW!!!

    இது என்னுடைய பார்வை:

    Fire's Appa - Fire sign; Fire's Amma - Air sign. இந்த சூழலில் வளர்ந்த Fire கொழுந்து விட்டு எரியாதா? விதி வலியது அல்லவா? Fire's husband - என்ன sign?

    அலுவலகத்தில் "Fire" colleagues சந்தித்து உரையாடி கெத்தாக இருந்து விட்டு, பெரும்பாலும் "Air" friends அமைந்து சிறகடித்து சந்தோசமா எரிந்து பறந்து விட்டு இளைப்பாற "Water" companion கிடைத்தால்?

    எப்பவுமே எரிந்து கொண்டே இருக்கும் Fire க்கு கொஞ்சம் ஒய்வு வேண்டாமா? அந்த இதத்தை Water மட்டுமே தர முடியும் அல்லவா? Fire - Water க்கு விருப்பப்பட்டு தணிந்து போகும். Fire - 'Wild'Fire ஆக இல்லாமல் இருப்பதால் பிரச்சனை பெரிதாக வருவதில்லை. 80% Fire + 20% Water. இந்த பதிவு எப்படி ஆரம்பித்தேனோ அப்படியே முடிக்கிறேன் :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நீ கடல்
    நான் அலைகளா? நீல வண்ணமா?

    நீ நீலவண்ணம்
    நான் வானமா? கடலா?

    நீ கப்பல்
    நான் கடலா? கடற்கரையா?

    நீ கப்பல்
    நான் கலங்கரை விளக்கம்
    உனது வழிகாட்டியாக இருப்பேன்

    இன்றைய பாடல் - பார்த்த முதல் நாளே
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page