1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    [QUOTE="singapalsmile, post: 4279978, member: 37293"

    நீ கற்பனை என்றால்
    நான் காட்சிப்பொருளா? மெய்ப்பொருளா?

    [/QUOTE]
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே (பாரதியார்)
    என்ற பாடலே நினைவில் நிழலாடுகிறது.
    காட்சிப்பொருளா? மெய்ப்பொருளா? - சிறப்பான சொல்லாடல்
     
    Thyagarajan likes this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பட்டி மன்ற பேச்சு கேட்கும்போது நான் கற்றுக்கொள்ள ஏதோ புதுசா இருந்தால் நேரத்தை உருப்படியாக செலவு செய்து இருக்கிறேன் என்று திருப்தி பட்டு கொள்வேன். அந்த புது விஷயம் ரொம்ப பிடித்து இருந்தால் அதை கடைபிடிக்கவும் முயற்சிப்பேன். வள்ளுவர் மஹாகவி பாரதிதாசன் விவேகானந்தர் சொன்னதை குறிப்பிட்டு பேசறீங்க. ஒவ்வொன்றும் புதுசாகவே இருக்கிறது. April 1 - உலகத்துக்கே தெரியும். April 30 - இது எனக்கு புதிது.

    குரங்கு கதை நன்றாக இருந்தது. காமராஜர் சுற்றி வளைக்காமல் பேசுவார் - இதுவும் எனக்கு புதிது.

    இது தான் நான் :
    நான் எப்பவும் நேர்பட தான் பேசுவேன். பொய் சொல்ல மாட்டேன். ஆனால் வாழ்க்கை பாடங்கள் கடினமாக இருக்கும் பொழுதுகளில் என்ன பிரச்னையில் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் மறைத்து விடுவேன். தெரிந்தால் அவமானம் என்பதற்காக அல்ல. என் சொந்த கதை/ சோக கதை கேட்டு யாராவது என் மேல் பரிதாபப்பட்டால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எனக்குள் என்னை எப்பவும் இமாலய உயரத்தில் வைத்து இருப்பேன். எவ்ளோ விழுந்தாலும் எழுந்து நிற்பேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்மேல் எனக்கு எப்பவுமே இருக்கு. சின்ன வயதில் இருந்தே நான் இப்படி தான். நேர்பட பேசுவேன். ஒருவரை திட்டவேண்டும் என்றால் தனியாக கூப்பிட்டு திட்டுவேன். சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க என்றெல்லாம் பீடிகை போட மாட்டேன். நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லை. நீங்க செஞ்சது தப்பு என்று நேருக்கு நேர் சொல்லிடுவேன். என்னிடம் யாரவது நான் செஞ்சது தப்பு என்றால் அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வேன். உண்மை இருந்தால் - தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி. யோசித்து இனிமேல் நடந்து கொள்கிறேன் என்று சொல்லி முடித்துவிடுவேன். உண்மை இல்லாவிட்டால் - எனக்கு சரியாக பட்டதை நான் செய்தேன். நான் அப்படி தான். என்னோட செயல்களுக்கெல்லாம் உங்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது என்றே சொல்லிவிடுவேன். அப்புறம் அந்த நபர் என்னிடம் பேசாவிட்டாலும் கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேன்.

    கோபப்படாமல் நியாயமா நேர்மையா அடித்து பேசும் என்னுடைய நேர்படையான பேச்சுக்கு என்னுடைய வாழ்வில் நிறைய பேர் மயங்கி இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடம் எனக்கான தீம் podcasts கேட்டு அறிவை வளர்த்துக்கொள்வது. இந்த மாதத்தில் இருந்து தான் கேட்க ஆரம்பித்து இருக்கிறேன். ஸ்டாக் மார்க்கெட் பற்றி இப்போ கேட்டு கொண்டிருக்கிறேன். நிறுத்த முடியல. அலுவலகத்திலும் நிறைய சிந்திக்க வேண்டி இருக்கிறது. என்ன சொல்ல வருகிறேன் என்றால் என்னால் கற்பனை உலகிற்கு இப்போது பயணிக்கவே முடியல. இந்த வருடத்தில் புது படம்/புது பாடல் எதுவுமே பார்க்கல/கேட்கல. கூடிய சீக்கிரத்தில் நிலைமை மாறும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அதுவரை பழைய பாடல்கள் வைத்தே சமாளிக்கிறேன்.

    தாறுமாறான கிறுக்கல்கள்!!

    நான் drawing room
    நீ ஓவியமா? ஓவியரா?

    நான் இதயம்
    நீ காதலா? காமமா?

    நீ வெட்கம்
    நான் நீயா? நானா?

    நான் சுகம்
    நீ நிகழ்வுகளா? நினைவுகளா?

    நீ மனைவி
    நான் கணவன்
    என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் :wink::wink:

    ஒன்றாவது தெளிவாக இருக்கணும் என்ற காரணத்தினால் கடைசியில் ஒன்றை மட்டும் நேரிடையாக கிறுக்கிவிட்டேன். அனைவருக்கும் இனிப்பான V-day!!

    YT - என்ன சொல்ல
    YT - பொட்டு தொட்ட பௌர்ணமி
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  5. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Super kirukkals today. Thoroughly enjoyed reading the response to tamil pandit ms vijayalakshmiD’s debate Speech on plain speaking.
    Happy V Day.
    God Bless
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Sir, I am Vidhyalakshmi D
     
    Thyagarajan likes this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Super ma!
     
    Thyagarajan likes this.
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Hello V, according to numerology your personality shows that you belong to NUMBER 1. Your DOB probably be 1, 10, 19 or 28. Am I right?
     
    Thyagarajan likes this.
  9. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thank u I stand corrected here.
    Vidhya comes before vijaya. How come I forgot it for a moment!
     
    Last edited: Feb 15, 2024
  10. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I am delighted you too are fan of (Cheiro’s) Numerology. There is lot, I wish to text here!
    I would refer you to a para in a story in link:
    Glossing Over Subject Line
    A certain shades of personality revealed in the anecdote and you may be interested to arrive at author's "janamdin"
    Regards. God Bless
     
    Last edited: Feb 15, 2024
    vidhyalakshmid likes this.

Share This Page