1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. chithirainilavu

    chithirainilavu Gold IL'ite

    Messages:
    724
    Likes Received:
    814
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Awesome song. Thanks for sharing googleglass.

    Shara
     
    GoogleGlass likes this.
  2. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi Veda, Abi namma threadku marubadiyum uyir vandhachu...unga ellar postium pattha aparam romba naal kazhuchu collage lifeku poona madhiri iruku :thumbup::banana:
     
  3. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Naan migavum rasikum padal

    Song:ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
    MOvie: Jeeva

    ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
    யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
    முதலில் என் கண்களை... கண்களை....
    இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
    மூன்றாவது .... முத்தத்தை...

    நோகாமல் என் தோழில் சாய்ந்தால் போதும்
    உன் நுனி மூக்கை காத்தோடு நுழைத்தால் போதும்
    கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
    இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
    பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
    கண்டறியும் னேரம் இது காதலியே

     
    jskls likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Song : Avalum Naanum
    Lyrics : Bharathidasan

    Meenum, Punalum, Vinnum, Virivum
    Vetpum Thọtramum
    Velum Kọorum
    Aarum Karaiyum, Ambum Villum
    Paatum Uraiyum - Naanum Avalum

    Naanum Avalum - Uyirum Udambum
    Narambum, Yaazhum, Pọovum, Manamum
    Naanum Avalum - Uyirum Udambum
    Narambum, Yaazhum, Pọovum, Manamum

    Avalum Naanum - Thenum Inippum
    Avalum Naanum - Sirippum Magizhvum
    Avalum Naanum - Thingalum Kulirum
    Avalum Naanum - Kathirum Ọliyum

    Avalum Naanum - Amuthum Thamizhum
    Avalum Naanum - Alaiyum Kadalum
    Avalum Naanum - Amuthum Thamizhum
    Avalum Naanum - Amuthum Thamizhum
     
    PavithraS likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இன்று செய்தித் தாள் வாசிக்கையில் பழம் பெரும் திரைப்படைப்பாளி பஞ்சு.அருணாச்சலம் அவர்களின் மறைவு குறித்துத் தெரிந்து கொண்டேன்.... படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாது, திரைக்கதை வசனகர்த்தாவாகவும், திரைப்பாடலாசிரியராகவும் இருந்தவர் அவர்... நான் விரும்பும் எம்.எஸ்.வி , இளையராஜா, இசையில் வெளிவந்த பாடல்கள் பலவற்றுள் இவர் எழுதியவையும் உண்டு.

    அப்படி ஒரு பாடல் "ஆனந்த ராகம்" திரைப்படத்தில் இடம் பெற்ற "மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து" என்ற பாடல்..

    இதைக் கேட்கும்போதெல்லாம், மழைவாசத்துடன் கூடிய நாட்டுப்புற மண்வாசம் என் மனதைத் தீண்டும்....

    கவிதையான வரிகள் என்று சொன்னால்...

    பூவுக்குள்ள ---- வாசம் வச்சான்
    பாலுக்குள்ள ---- நெய்யை வச்சான்
    கண்ணுக்குள்ள என்ன வச்சான் பொங்குதடி என் மனசு
     
    jskls likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Welcome back, GG. Most of Imman's recent romantic melodies remind me of Ilayaraja's 80's/90's melodies.

    Imman IR's இசையை காப்பி அடிக்கிறார் என்று ஒரு குற்ற சாற்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

    Imman காப்பி அடிச்சா என்ன? டீ அடிச்சா நமக்கு என்ன? பாட்டு கேட்டு நாம 'ரிலாக்ஸ்' பண்ணனும். அது தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
     
    GoogleGlass likes this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    யெஸ் ss. காலைல காப்பி மாலைல டீ ஆக மொத்தம் நல்லாருந்தா சரி
    டேஸ்ட் :)
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C,
    Enakkum namma thread active ah irukkaradhu paarththu romba sandhosam. நான் எப்போ இங்கு வந்தாலும் மனசு "Sweet 16"க்கு போய்டும். 16ல படிப்பு தவிர வேறு எதுவும் தெரியாம இருந்தேன். நிஜ வாழ்க்கை ல மிஸ் பண்ண 'சில' குறையை நம்ம thread போக்கி இருக்கிறது. வாழ்க நமது thread! வளர்க நமது நண்பர்கள்!

    நானும் இந்த பாடலை மிகவும் ரசித்து கேட்பேன். கார்த்திக் பாடி இருக்கும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    நீங்களும் அடிக்கடி வந்து நீங்கள் ரசிக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    GG,
    காப்பி டீ பழக்கம் எனக்கு சுத்தமாக கிடையாது. ஏதோ சும்மா காப்பி/டீ னு அடிச்சு விட்டேன். நீங்கள் காலை ல காப்பி மாலை ல டீ அருந்தி சுறு சுறுப்பாக இருக்கும் நபர் என்று நினைக்கிறேன். உங்களுக்கான ராகிங் கேள்வி இங்கு எப்போவோ போஸ்ட் பண்ணது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதற்கு பதில் சொல்லவில்லை. சூடா காப்பி/டீ சாப்பிட்டு விட்டு அந்த ராகிங் கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
     
    GoogleGlass likes this.
  10. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ஹா ஹா ஹா.

    கேள்வியை கண்டு பிடிச்சு நீங்க ரேக் பண்ற அளவுக்கு பதில் சொல்றேன் ss.
     

Share This Page