1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,095
    Likes Received:
    1,854
    Trophy Points:
    338
    Gender:
    Female
    YT - ராஜ ராஜ சோழன் நான் - இரட்டை வால் குருவி

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே

    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
    பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
    முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
    என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
     
    1 person likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,095
    Likes Received:
    1,854
    Trophy Points:
    338
    Gender:
    Female
  3. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - மகா ராஜானோடு ராணி வந்து சேரும் - சதிலீலாவதி

    என்னன்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை பேராசை

    சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்ன பெண்ணின் விண்ணப்பம்
    சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்ன பெண்ணின் விண்ணப்பம்
    நீ கேட்க வேண்டுமோ

    இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
    இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
     
    1 person likes this.
  4. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female

    நெய்தல் - YT - கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ - மன்னாதி மன்னன்

    பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்...

    பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்...
    சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்...
    சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்...

    சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே...
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...
    இங்கே அங்கே...
    காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே?
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,095
    Likes Received:
    1,854
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எவ்ளோ அழகா பெண்ணை வர்ணிக்கும் வரிகள்!! இவன் காதலியின் கலா ரசிகன்!! ;-) ;-)

    YT - அழகே அழகு - ராஜ பார்வை

    சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
    மின்னுகின்றன
    சேர்ந்த பல்லின் வரிசையாவும்
    முல்லை போன்றன
    மூங்கிலே தோள்களோ
    தேன்குழல் விரல்களோ
     
    1 person likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,095
    Likes Received:
    1,854
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஊடல்

    YT - கண்ட நாள் முதல் - சூப்பர் சீன்

    என் எதிரி என் நண்பன்
    என் உண்மை என் பொய்
    என் வெளிச்சம் என் இருட்டு
    என் சந்தோஷம் என் துக்கம்
    எல்லாமே நீதான்
    நான் நானா இல்லாம இருக்கறதும் உன்னால தான்
    நான் நானா இருக்கறதும் உன்னால தான்
     
    1 person likes this.
  7. poovai

    poovai Platinum IL'ite

    Messages:
    1,448
    Likes Received:
    2,094
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Heard this song from Super singer's today - Hats off to Vaali Sir

    தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
    திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
    வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
    எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
    உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
    பொன்னம்மா சின்ன கண்ணே
    தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
    திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
     
    1 person likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,095
    Likes Received:
    1,854
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்ன ஒரு காதல் ரசனை/ரசம்!! SPB பாடிய பாடல் வேறு!! செமையா ரசிக்க தோணும் வரிகள்!! ;-) ;-)

    YT - ஒரு பொன் மானை - மைதிலி என்னை காதலி

    தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரைப் பூ மீது விழுந்தனவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ
     
    1 person likes this.
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Nalla Nalam Veda.. Neenga epdi irukeenga.. kavithaiyellam eluthareengala?? Naanum antha naatkalai rombave miss panren.. Meesai nu MsTrue eluthinathunu namma rendu perum with DDC eluthina bathil kavithaigal yosichu paarthute iruppen..

    Santhena thendralai from Kandukondein Kandukondein enakkum hubbykum rombave special song.. Adhu thaan en hubby propose pannum podhu pinnaniyil odina paatu.. so antha paata naan hubby ku dedicate panren..
    சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
    காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
    மௌளனமா மௌளனமா
    அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
    இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
    இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
    என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

     

Share This Page