1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Newton's third Law - நியூட்டனின் விதி

Discussion in 'Posts in Regional Languages' started by Nilaraseegan, Dec 17, 2009.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    நியூட்டனின் விதி

    கூர் தீட்டப்பட்ட
    உன் நெருப்புச்சொற்களின்
    வெம்மையில் சாம்பலாக
    உதிர்ந்து கிடந்தபோதும்

    மென்மை தொலைந்த
    உனது புணர்ச்சியில்
    உத்திரத்தில் வசிக்கும்
    சிலந்தியுடனான
    என் மெளன உரையாடலின்
    போதும்

    கானல் வரியென
    வந்தவளை
    உன் தந்திர பொய்களால்
    கானல் நீராக்கிய
    கொடும் கணங்களின்
    போதும்

    சுயமழிந்து
    நிறமழித்து புன்னகைத்தவள்..

    உயரத் தூக்கிய
    கைக்குழந்தை உன்
    முகத்தில் கழித்த
    மலம் கண்டு
    நியூட்டனின் மூன்றாம்
    விதியெண்ணி
    கைதட்டி சிரிக்கிறேன்.

    - நிலாரசிகன்

     
    Loading...

    Similar Threads
    1. Dinny
      Replies:
      77
      Views:
      8,418
    2. Bharathinaidu
      Replies:
      4
      Views:
      1,228
    3. jaisapmm
      Replies:
      0
      Views:
      874
  2. rajisrinivasan

    rajisrinivasan New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
  3. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
  4. SavithriBai

    SavithriBai New IL'ite

    Messages:
    51
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hai,

    Nice poem, but very strong words...

    Savithribai.
     

Share This Page