1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Natpum Nahaichuvai Unarvum Unakku Uruththalaa?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jan 19, 2010.

  1. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Anbulla Nat,
    Miga nanraaga ulladhu ungal kavidai. :thumbsup
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Pad - Nandri,

    Vaasiththatharkum,

    Kavithaiyaay Vaazhthiyatharkum.:thumbsup


    Vaazhkaiyil Vasandham;

    Elloerukkum Undu, Eppoedhum Undu,

    Athai Naam Unarum Pozhuthu.

    Thanks Pad.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks a lot SundarUsha.

    Neengal Sonnadhai,

    Naan Sollappoeha,

    Adhai Aval Thavaraaha Purindhu Kondaal,

    Sandhi Sirithu Vidum Allavaa?:)

    I shall remember & tell that too.:thumbsup
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Viji Ma, thanks a lot for the sweet words.

    What a difference it makes, the way you have put it rightly:

    You are Mine; I am Yours.

    Lovely Viji Ma.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Susri for reading & the appreciations.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நட்பும், நகைச்சுவையும் இணைந்த ஒரு சுவை இந்த கவிதை தந்த சுவை. என்னை ஏன் நீ உணர மறுக்கிறாய் என்பதில் நட்பும், என்னை விட உனக்கு வேறு எதுவும் பெரிதாக இருக்க கூடாது என்பதில் காதலும் தெரிகிறது.

    நட்பு சிறந்ததா? இல்லை காதல் சிறந்ததா என்று நட்புக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் வரிகள் உணர்த்தியதை நான் உணர்தேன். யாருக்காக எழுதப்பட்டதோ அவர்கள் உணர்ந்தார்களா???
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    காதல் வயப் பட்டு விட்டால் ,
    மற்றவை ஒரு பொருட்டே அல்ல.

    அம்மணிக்கும் அது தான் பிரச்சினை.

    புரிந்தும் புரியாமலும்,
    அறிந்தும் அறியாமலும்,
    அந்த அவஸ்தை விவரிக்கலாகது.

    இந்த இனிய அவஸ்தையும் இனிமையே.
     

Share This Page