My Frens tamil Kavithai

Discussion in 'Jokes' started by arokini, Oct 12, 2011.

  1. arokini

    arokini Senior IL'ite

    Messages:
    27
    Likes Received:
    25
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Frens,
    I am posting a kavithai written by my friend.


    <DIR>Ull manathil udhayamanadhu unnudan oru vaarthai uraiaada
    Nitheraiyai tholaiththa yenakku unadhu ninaivalaikal nimmadhiye
    Valimel vizhi vaithen unn oru nodi varugaaikkagha
    kastapattu payanithen unn sorpolzhiyudan sondham kondada
    yenakkul yedho oru arppa aasai unn vasantha maligai vasalil vasippatharkku
    Anbe nee alaithidu indha adaikkalamattra adiyennai
    kalamellam yen kannerai unadhu kaaladil samarpipen
    </DIR>
    This is his first kavithai. Just wanted to post it in my favourite indus ladies.
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நல்ல கவிதை ஆரோகினி - நண்பருக்கு வாழ்த்துக்கள்.
    இந்த இணைப்பை பயன்படுத்தி தமிழிலேயே போடுங்களேன்.

    http://www.google.com/transliterate/தமிழ்

    தமிழில் மாற்றியவுடன் தமிழ் கவிதைப் பகுதியில் இடுங்களேன் மீண்டும்.
     
  3. arokini

    arokini Senior IL'ite

    Messages:
    27
    Likes Received:
    25
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Thanks.. i will ask my fren to post in tamil. But the above link is giving some error
     
  4. arokini

    arokini Senior IL'ite

    Messages:
    27
    Likes Received:
    25
    Trophy Points:
    23
    Gender:
    Female
    அர்ப்பணம் அவளுக்கு

    உள் மனதில் உதயமானது உன்னுடன் ஒரு வார்த்தை உரையாட
    நித்திரையை தொலைத்த எனக்கு உனது நினைவலைகள் நிம்மதியே
    வலிமேல் விழி வைத்தேன் உன் ஒரு நொடி வருகைக்காக
    கஸ்டப்பட்டு பயணித்தேன் உன்ன சொற்பொழியுடன் சொந்தம் கொண்டாட
    எனக்குள் ஏதோ ஒரு ஆர்ப்ப ஆசை உன் வசந்த மாளிகை வாசலில் வசிப்பதர்க்கு
    அன்பே நீ அழைத்திடு இந்த அடைக்கழமற்ற அடியோனை
    காலமெல்லாம் என் கண்ணீரை உனது காலடியில் சமர்ப்ிப்பேன்

    நட்புடன்
    செந்தில்குமார் சுப்ரமணியன்
     
    Last edited: Oct 13, 2011

Share This Page