பேருந்து நிலையத்தில் திடீர் மணி சத்தம் அனைவரும் தங்களது செல் போன்களை முடுக்க அறியார் பாவம் அது உனது சிரிப்புச் சத்தம்