[h=1]Lalithambal sobhanam tamil text[/h] ஏன் அன்பு தோழிகளுக்கு வணக்கம்.எனக்கு ஸ்ரீ லலிதாம்பாள் சோபனம் தமிழில் வரிகள் தேவை. என்னிடம் பாடல் உள்ளது. தயவுசெய்து தமிழில் வரிகள் அனுப்பினால் நன்றியுள்ளவளாக இருப்பேன். மிக்க நன்றி. உங்கள் மாலா.