Lalitha Sahasranamam - Tamil Meaning

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Jun 14, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் சா(h)ந்தாயை நம:
    ஓம் மேவுசாந்தத் திருவுருவாளே போற்றி

    ஓம் நிஷ்காமாயை நம:
    ஓம் விருப்ப மொன்றில்லாளே போற்றி

    ஓம் நிருபப்லவாயை நம:
    ஓம் ஊழியினும் அழையாதாளே போற்றி

    ஓம் நித்யமுக்தாயை நம:
    ஓம் முக்தியின் வடிவுடையாளே போற்றி

    ஓம் நிர்விகாராயை நம:
    ஓம் மாறுபாட்டிற் கப்பாலாளே போற்றி

    ஓம் நிஷ்பிரபஞ்சாயை நம:
    ஓம் பிரபஞ்சத்திற் கெட்டாதாளே போற்றி

    ஓம் நிராச்(h)ரயாயை நம:
    ஓம் சார்பேதுமில்லாதாளே போற்றி

    ஓம் நித்யசு(h)த்h(3)தா(4)யை நம:
    ஓம் எப்போதும் தூய்மையளே போற்றி

    ஓம் நித்யபு(3)த்(3)தா(4)யை நம:
    ஓம் என்றும் அறிவு வடிவுடையாளே போற்றி

    ஓம் நிரவத்(3)யாயை நம:
    ஓம் குறை ஒன்றும் இல்லாதாளே போற்றி

    ஓம் நிரந்தராயை நம:
    ஓம் குறுகும் இடைவெளியில்லாளே போற்றி

    ஓம் நிஷ்காரணாயை நம:
    ஓம் காரணமொன்றில்லாதவளே போற்றி

    ஓம் நிஷ்கலங்காயை நம:
    ஒம் களங்க மெதுமில்லாதாளே போற்றி

    ஓம் நிருபாத(4)யே நம:
    ஓம் உபாதிகள் ஒன்றுமிலாளே போற்றி

    ஓம் நிரீச்(h)வராயை நம:
    ஓம் தாமே ஈசுவரமாயானாளே போற்றி

    ஓம் நீராகா(3)யை நம:
    ஓம் ஆசையற்ற தன்மையளே போற்றி

    ஓம் ராக(3)மத(2)ன்யை நம:
    ஓம் ஆசை தன்னைக் கெடுப்பவளே போற்றி

    ஓம் நிர்மதா(3)யை நம:
    ஓம் செருக்கேதுமில்லாதாளே போற்றி

    ஓம் மத(3)நாசின்யை நம:
    ஓம் செருக்கெலாம் ஒழிப்பவளே போற்றி

    ஓம் நிச்(h)சிந்தாயை நம:
    ஓம் கவலை ஒன்றும் இலாதவளே போற்றி 160

    அன்புடன்
    சித்ரா.
     
    1 person likes this.
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் நிரஹங்காராயை நம:
    ஓம் அகங்காரமற்றவளே போற்றி

    ஓம் நிர்மோஹாயை நம:
    ஓம் மதிமயக்கமற்றவளே போற்றி

    ஓம் மோஹநாசி(H)ன்யை நம:
    ஓம் மதிமயக்கம் போக்குவாளே போற்றி

    ஓம் நிர்மமாயை நம:
    ஓம் மமதையே இல்லாதவளே போற்றி

    ஓம் மமதாஹந்த்ர்யை நம
    ஓம் மமதையை அழிப்பவளே போற்றி

    ஓம் நிஷ்பாபாயை நம:
    ஓம் பாபமேதுமற்றவளே போற்றி

    ஓம் பாபநாசி(h)ன்யை நம:
    ஓம் பாபங்களை ஒழிப்பவளே போற்றி

    ஓம் நிஷ்க்ரோதா(4)யை நம:
    ஓம் கோபம் அண்டாதாளே போற்றி

    ஓம் க்ரோத(4)சமன்யை நம:
    ஓம் கோபங்களை அடக்குவாளே போற்றி

    ஓம் நிர்லோபா(4)யை நம:
    ஓம் பேராசையற்றவளே போற்றி

    ஓம் லோப(4)நாசி(h)ன்யை நம:
    ஓம் பேராசை அழிப்பவளே போற்றி

    ஓம் நிஸ்ஸம்ச(h)யாயை நம:
    ஓம் ஐயப்பாடில்லாதவளே போற்றி

    ஓம் ஸம்சயக்(4)ன்யை நம:
    ஓம் ஐயங்களைப் போக்குவாளே போற்றி

    ஓம் நிர்ப்ப(4)வாயை நம:
    ஓம் பிறவியென்பதிலாதாளே போற்றி

    ஓம் ப(4)வநாசி(h)ன்யை நம:
    ஓம் பிறவிகளை நீக்குவாளே போற்றி

    ஓம் நிர்விகல்பாயை நம:
    ஓம் சீரிலலாச் செயலிலாளே போற்றி

    ஓம் நிராபா(3)தா(4)யை நம:
    ஓம் சேர்மறுப்பபிற்குட்படாதாளே போற்றி

    ஓம் நிர்பே(4)தா(3)யை நம:
    ஓம் பேதமொன்றிலாதாளே போற்றி

    ஓம் பேத(3)நாசி(h)ன்யை நம:
    ஓம் பேதவுணர்வழிப்பவளே போற்றி

    ஓம் நிர்நாசா(h)யை நம:
    ஓம் நாசமுற்றும் அற்றவளே போற்றி 180

    அன்புடன்
    சித்ரா.
     
  3. ksv

    ksv Senior IL'ite

    Messages:
    226
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Dear Chitramami!!

    I am enjoying the tamil meanings of 'lalitha sahasranama '

    Thank u so much.
    Though one of our friends had already given a link to the English meaning.. I am also giving another link from where the same can be seen. Also I have attached the same.
    Lalitha Sahasranamam

    regards
    ksv
     

    Attached Files:

  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ம்ருத்யுமத(2)ன்யை நம:
    ஓம் மரணத்தைப் போக்குவாளே போற்றி

    ஓம் நிஷ்க்ரியாயை நம:
    ஓம் செயற்படுதல் இல்லாதாளே போற்றி

    ஓம் நிஷ்பரிக்(3)ரஹாயை நம:
    ஓம் தேருமுதலி வேண்டிடாளே போற்றி

    ஓம் நிஸ்துலாயை நம:
    ஓம் ஒப்புவமையே அற்றவளே போற்றி

    ஓம் நீலசிகுராயை நம:
    ஓம் ஒளிர்கருமைக் குழலினாளே போற்றி

    ஓம் நிரபாயாயை நம:
    ஓம் அபாயமேதும் அற்றவளே போற்றி

    ஓம் நிரத்யயாயை நம:
    ஓம் வரம்பு மீறல் இல்லாதாளே போற்றி

    ஓம் து(3)ர்லபா(4)யை நம:
    ஓம் எளிதடைய ஒண்ணாதாளே போற்றி

    ஓம் து(3)ர்கக(3)மாயை நம:
    ஓம் நெருங்கிடற்கரியவளே போற்றி

    ஓம் து(3)ர்கா(3)யை நம:
    ஓம் துர்கா தேவியே போற்றி

    ஓம் து(3):கக(2)ஹந்த்ர்யை நம:
    ஓம் அன்பர் துக்கம் துடைப்பவளே போற்றி

    ஓம் ஸுக(2)ப்ரதா(3)யை நம:
    ஓம் சுகம்பல அருளுபவளே போற்றி

    ஓம் து(3)ஷ்டதூ(3)ராயை நம:
    ஓம் கெட்டவர்க்கு எட்டாதவளே போற்றி

    ஓம் து(3)ராசாரச(h)மன்யை நம:
    ஓம் தீயொழுக்கம் அடக்குவாளே போற்றி

    ஓம் தோ(3)ஷவர்ஜிதாயை நம:
    ஓம் தேரும் குற்றமற்றவளே போற்றி

    ஓம் ஸர்வக்ஞாயை நம:
    ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி

    ஓம் ஸாந்த்(3)ரகருணாயை நம:
    ஓம் இளகு கருணை கொண்டவளே போற்றி

    ஓம் ஸமானாதி(4)கவர்ஜிதாயை நம:
    ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தும் இல்லாதாளே போற்றி

    ஓம் ஸர்வச(h)க்திமய்யை நம:
    ஓம் எல்லாச் சக்தியும் தானாய் ஆனவளே போற்றி

    ஓம் ஸர்வமங்களாயை நம:
    ஓம் எல்லா மங்கல வடிவும் பெற்றவளே போற்றி - 200

    அன்புடன்
    சித்ரா.
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ஸத்(3)க(3)திப்ரதா(3)யை நம:
    ஓம் நற்கதி பலவும் நல்கிட வல்லாளே போற்றி

    ஓம் ஸர்வேச்(h)வர்யை நம:
    ஓம் எல்லாவற்றிற்கும் தலைவியே போற்றி

    ஓம் ஸர்வமய்யை நம:
    ஓம் எல்லாமாகவும் இருந்திட வல்லாளே போற்றி

    ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நம:
    ஓம் எல்லாமந்திரவடிவாயும் இருப்பவளே போற்றி

    ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம:
    ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி

    ஓம் ஸர்வதந்த்ர-ரூபாயை நம:
    ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி

    ஓம் மனோன்மண்யை நம:
    ஓம் மனோன்மணியே போற்றி

    ஓம் மாஹேச்(h)வர்யை நம:
    ஓம் மாகேசியே போற்றி

    ஓம் மஹாதே(3)வ்யை நம:
    ஓம் மாதேவியே போற்றி

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
    ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி

    ஓம் ம்ருட(3)ப்ரியாயை நம:
    ஓம் மிருடானியே போற்றி

    ஓம் மஹாரூபாயை நம:
    ஓம் மாபெரும் உருவினளே போற்றி

    ஓம் மஹாபூஜ்யாயை நம:
    ஓம் பெரும் பூசைக்குரியவளே போற்றி

    ஓம் மஹாபாதக-நாசி(h)ன்யை நம:
    ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி

    ஓம் மஹா மாயாயை நம:
    ஓம் மாமாயையே போற்றி

    ஓம் மஹாஸத்வாயை நம:
    ஓம் மாசத்துவப் பேருருவே போற்றி

    ஓம் மஹாச(h)க்த்யை நம:
    ஓம் மாசத்தியே போற்றி

    ஓம் மஹாரத்யை நம:
    ஓம் பேரன்பின் இன்னுருவாளே போற்றி

    ஓம் மஹாபோ(4)கா(3)யை நம:
    ஓம் பேரின்பப் பெட்டகமே போற்றி

    ஓம் மஹைச்(h)வர்யாயை நம:
    ஓம் பெருஞ்செல்வம் தானுடையாளே போற்றி - 220

    அன்புடன்
    சித்ரா.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் மஹாவீர்யாயை நம:
    ஓம் பெருவீரம் தானுறுவாளே போற்றி

    ஓம் மஹாப(3)லாயை நம:
    ஓம் பெருவலிமை மிகவுடையாளே போற்றி

    ஓம் மஹாபு(3)த்(3)த்(4)யை நம:
    ஓம் பேரறிவின் வடிவானாளே போற்றி

    ஓம் மஹாஸித்(3)த்(4)யை நம:
    ஓம் பெரும் சித்தி திருவுருவாளே போற்றி

    ஓம் மஹாயோகீச்(h)வரேச்வர்யை நம:
    ஓம் பெருயோகமுற்றார்க்கும் பெருந்தலைவியாய்த் திகழ்வாளே போற்றி

    ஓம் மஹாதந்த்ராயை நம:
    ஓம் மாபெரும் தந்திரத்தாளே போற்றி

    ஓம் மஹாமந்த்ராயை நம:
    ஓம் மாபெரும் மந்திரத்தாளே போற்றி

    ஓம் மஹாயந்த்ராயை நம:
    ஓம் பெருமைமிகு யந்திரத்தாளே போற்றி

    ஓம் மஹாஸனாயை நம:
    ஓம் பெருமைமிகு இருக்கையாளே போற்றி

    ஓம் மஹாயாக(3)க்ரமாராத்(4)யாயை நம:
    ஓம் மாயாக முறை வழியே பூசனைக் குரியவளே போற்றி

    ஓம் மஹாபை(4)ரவபூஜிதாயை நம:
    ஓம் பெருமைமிகு பைரவரால் பூசிக்கப் பெற்றவளே போற்றி

    ஓம் மஹேச்(h)வர ம்ஹாகல்ப மஹா-தாண்ட(4)வ-ஸாக்ஷிண்யை நம:
    ஓம் மாகேசன் பேரூழித் தாண்டவத்தின் சான்றவளே போற்றி

    ஓம் மஹாகாமேச(h)மஹிஷ்யை நம:
    ஓம் மாபெரும் காமேசன் பட்டத்துப் பேரரசியே போற்றி

    ஓம் மஹாத்ரிபுரஸுந்த(3)ர்யை நம:
    ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி

    ஓம் சது:ஷஷ்ட்யுபசாராட்(4)யாயை நம:
    ஓம் அறுபத்து நான்காண பணிவிடைகள் ஏற்பவளே போற்றி

    ஓம் சது: ஷஷ்டடிகலாமய்யை நம:
    ஓம் அறுபத்து நான்கென்னும் கலைகளாய்த் திகழ்பவளே போற்றி

    ஓம் மஹா சது:ஷஷ்டி-கோடியோகி(3)னீ-க(3)ண-ஸேவிதாயை நம:
    ஓம் அறுபத்துநான்கு கோடி யோகினியரின் பெருங்கணம் பணிவிடை புரிந்திடப் பெறுபவளே போற்றி

    ஓம் மனுவித்(3)யாயை நம:
    ஓம் மனுதந்த வித்தையாளே போற்றி

    ஓம் சந்த்(3)ரவித்(3)யாயை நம:
    ஓம் சந்திரவித்தையாளே போற்றி

    ஓம் சந்த்(3)ர மண்ட(4)ல-மத்(4)யகா(3)யை நம:
    ஓம் சந்திர மண்டல நடுவில் திகழ்பவளே போற்றி - 240

    அன்புடன்
    சித்ரா.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் சாருரூபாயை நம:
    ஓம் அழகிய வடிவனளே போற்றி

    ஓம் சாருஹாஸாயை நம:
    ஓம் அழகிய சிரிப்பினளே போற்றி

    ஓம் சாருசந்த்(3)ர கலாத(4)ராயை நம:
    ஓம் அழியாச் சந்திரகலையைச் சூடினாளே போற்றி

    ஓம் சராசர-ஜகந்நாதாயை நம:
    ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி

    ஓம் சக்ரராஜ நிகேதனாயை நம:
    ஓம் சீர்மிகு சக்கரம் இருப்பிடம் கொண்டாளே

    ஓம் பார்வத்யை நம:
    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் பத்(3)ம-நயனாயை நம:
    ஓம் தாமரைக் கன்ணியே போற்றி

    ஓம் பத்(3)மராக(3)-ஸமப்ரபா(4)யை நம:
    ஓம் பதும ராக மணிபோலப் பரவும் பேரொளியே போற்றி

    ஓம் பஞ்சப்ரேதாஸனாஸீனாயை நம:
    ஓம் ஐந்தான பிரேதங்கள் ஆசனமாய்க் கொண்டாளே போற்றி

    ஓம் பஞ்சப்(4)ரஹ்மஸ்வரூபிண்யை நம:
    ஓம் ஐந்தான பிரமங்கள் தன்னுருவாய் ஏற்றவளே போற்றி

    ஓம் சின்மய்யை நம:
    ஓம் பேரறிவாய்த் திகழ்வாளே போற்றி

    ஓம் பரமானந்தா(3)யை நம:
    ஓம் நிறைமகிழ்வானவளே போற்றி

    ஓம் விஜ்ஞானக(4)ன-ரூபிண்யை நம:
    ஓம் பெருஞானம் ஒன்றியதோர் திருவுருவு ஆயினாளே போற்றி

    ஓம் த்(4)யான த்(4)யாத்ரு த்(4)யேய ரூபாயை நம:
    ஓம் தியானமும் அதைச் செய்வாரும் அதன் தெய்வமும் ஆனவளே போற்றி

    ஓம் த(4)ர்மாத(4)ர்ம-விவர்ஜிதாயை நம:
    ஓம் அறத்திற்கும் மறத்திற்கும் அப்பாலாய் நிற்பவளே போற்றி

    ஓம் விச்(H)வருபாயை நம:
    ஓம் விசுவனின் திருவுருவாளே போற்றி

    ஓம் ஜாக(3)ரிண்யை நம:
    ஓம் விழிப்பு நிலை தோன்றிடுவாளே போற்றி

    ஓம் ஸ்வபந்த்யை நம:
    ஓம் கனவு நிலை காணுவாளே போற்றி

    ஓம் தைஜஸாத்மிகாயை நம:
    ஓம் நுணுக்க நிலை விரும்புவாளே போற்றி

    ஓம் ஸுப்தாயை நம
    ஓம் தூங்கும் உயிராய்த் திகழ்வாளே போற்றி -260

    அன்புடன்
    சித்ரா.
    <xml id=yoombaxml></xml>
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ப்ராக்ஞாத்மிகாயை நம:
    ஓம் ஓங்கு ஞானத்திருவுருவாளே போற்றி

    ஓம் துர்யாயை நம:
    ஓம் துரியநிலை தானுறைவாளே போற்றி

    ஓம் ஸர்வாவஸ்தவிவர்ஜிதாயை நம:
    ஓம் துரியாதீத நிலை கடந்தாளே போற்றி

    ஓம் ஸ்ருஷ்டிகர்த்ர்யை நம:
    ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி

    ஓம் ப்(3)ரஹ்மரூபாயை நம:
    ஓம் பிரமன் வடிவானாளே போற்றி

    ஓம் கோ(3)ப்த்ர்யை நம:
    ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்றி

    ஓம் கோ(3)விந்த(3)ரூபிண்யை நம:
    ஓம் கோவிந்தன் உருவேற்பாளே போற்றி

    ஓம் ஸம்ஹாரிண்யை நம:
    ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி

    ஓம் ருத்(3)ரரூபாயை நம:
    ஓம் உருத்திரவடிவுறுவாளே போற்றி

    ஓம் திரோதா(4)னகர்யை நம:
    ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி

    ஓம் ஈச்(H)வர்யை நம:
    ஓம் ஈசுவரி எனப்படுவாளே போற்றி

    ஓம் ஸதா(3)சி(H)வாயை நம:
    ஓம் சதாசிவன் எனப்படுவாளே போற்றி

    ஓம் அனுக்(3)ரஹதா(3)யை நம:
    ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி

    ஓம் பஞ்சக்ருத்ய-பராயணாயை நம:
    ஓம் ஐந்தொழில் புரிவதில் ஈடுபாடுடையவளே போற்றி

    ஓம் பா(4)னுமண்ட(3)ல-மத்(4)யஸ்தாயை நம:
    ஓம் சூரிய மண்டல நடுவில் திகழ்வாளே போற்றி

    ஓம் பை(4)ரவ்யை நம:
    ஓம் வைரவன் தேவியே போற்றி

    ஓம் ப(4)க(3)மாலின்யை நம:
    ஓம் பகமாலினியே போற்றி

    ஓம் பத்(3)மாஸனாயை நம:
    ஓம் பத்மாசனத்துறை தேவியே போற்றி

    ஓம் ப(4)க(3)வத்யை நம:
    ஓம் பகவதியே போற்றி

    ஓம் பத்(3)மநாப(4)-ஸஹோத(3)ர்யை நம:
    ஓம் பத்மநாப சகோதரியே போற்றி - 280

    அன்புடன்
    சித்ரா.


    <xml id=yoombaxml></xml>
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் உன்மேஷ-நிமிஷோத்பன்னவிபன்ன-பு(4)வனாவல்யை நம:
    ஓம் கண்மூடித் திறப்பில் கணக்கிலாப் புவனம் உண்டாக்கி அழித்திட வல்லவளே போற்றி

    ஓம் ஸஹஸ்ரசீ(H)ர்ஷவத(3)னாயை நம:
    ஓம் ஆயிரம் தலைகளும் வாய்களும் உடையாளே போற்றி

    ஓம் ஸஹஸ்ராக்ஷ்யை நம:
    ஓம் ஆயிரம் கண்கள் உற்றவளே போற்றி

    ஓம் ஸஹஸ்ரபதே(3) நம:
    ஓம் ஆயிரம் கால்கள் உள்ளவளே போற்றி

    ஓம் ஆப்(3)ரஹ்மகீட-ஜனன்யை நம:
    ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக் அனைத்தையும் ஈன்றவளே போற்றி

    ஓம் வர்ணாச்(H)ரம-விதா(4)யின்யை நம:
    ஓம் வருணாசிரமம் வகுத்தவளே போற்றி

    ஓம் நிஜாஜ்ஞாரூப-நிக(3)மாயை நம:
    ஓம் தன் ஆணை வடிவுடைய மறைகளைத் தந்தவளே போற்றி

    ஓம் புண்யாபுண்ய-ப(2)லப்ரதா(3)யை நம:
    ஓம் அறப்பவச் செயல்களில் பயன் தருபவளே போற்றி

    ஓம் ச்(H)ருதிஸீமந்த(4)-ஸிந்தூ(3)ரீக்ருத-பாதா(3)ப்(3)ஜ தூ(4)ளிகாயை நம:
    ஓம் மறைத்தாய் வகிட்டில் வைத்த குங்குமமாய்த் தன் திருப்பாதத் தூளிகள் திகழ்ந்திடும் தன்மையளே போற்றி

    ஓம் ஸகலாக(3)ம ஸந்தோ(3)ஹ-சு(H)க்திஸம்புட-மௌக்திகாயை நம:
    ஓம் ஆகமச் சிப்பியுள் ஆணி முத்தானவளே போற்றி

    ஓம் புருஷார்த்த(2)ப்ரதா(3)யை நம:
    ஓம் அறம் பொருள் இன்ப வீடுகள் அருள்பவளே போற்றி

    ஓம் பூர்ணாயை நம:
    ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி

    ஓம் போ(4)கி(3)ன்யை நம:
    ஓம் இன்பம் அருள்பவளே போற்றி

    ஓம் பு(4)வனேச்(H)வர்யை நம:
    ஓம் புவனேசுவரியே போற்றி

    ஓம் அம்பி(3)காயை நம:
    ஓம் புகழ்மிகு நற்றாயே போற்றி

    ஓம் அனாதி(3)-நித(4)னாயை நம:
    ஓம் ஆதியும் அந்தமும் அற்றவளே போற்றி

    ஓம் ஹரிப்(3)ரஹ்மேந்த்(3)ரஸேவிதாயை நம:
    ஓம் நாரணன், நான் முகன், தேவர்கள் தலைவனும் வணங்கிட்டபான்மையளே போற்றி

    ஓம் நாராயண்யை நம:
    ஓம் நாரணியே போற்றி

    ஓம் நாத(3)ரூபாயை நம:
    ஓம் நாத உருவினளே போற்றி

    ஓம் நாமரூப-விவர்ஜிதாயை நம:
    ஓம் பேரும் ஊரும் இல்லாதவளே போற்றி- 300

    அன்புடன்
    சித்ரா.


    <xml id=yoombaxml></xml>
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓம் ஹ்ரீங்கார்யை நம:
    ஓம் ஹ்ரீங்காரத் திருவுருவே போற்றி

    ஓம் ஹ்ரீமத்யை நம:
    ஓம் நாணமெனும் குணவடிவே போற்றி

    ஓம் ஹ்ருத்(3)யாயை நம:
    ஓம் உள்ளத்திற்கு உவப்பாவாளே போற்றி

    ஓம் ஹேயோபாதே(3)ய-வர்ஜிதாயை நம:
    ஓம் தள்ளத்தக்கனவும் கொள்ளத் தக்கனவும் இல்லாத தலைவியே போற்றி

    ஓம் ராஜராஜார்ச்சிதாயை நம:
    ஓம் அரசர்க் கரசியாய் அர்ச்சிக்கப் பெறுபவளே போற்றி

    ஓம் ராஜ்ஞ்யை நம:
    ஓம் அரசியாய் ஆள்பவளே போற்றி

    ஓம் ரம்யாயை நம:
    ஓம் அழகின் திருவுருவே போற்றி

    ஓம் ராஜீவலோசனாயை நம:
    ஓம் தாமரைக் கண்ணியே போற்றி

    ஓம் ரஞ்ஜன்யை நம:
    ஓம் மனநிறைவளிப்பாளே போற்றி

    ஓம் ரமண்யை நம:
    ஓம் விளையாட்டுடையாளே போற்றி

    ஓம் ரஸ்யாயை நம:
    ஓம் சுவைத்தற்குரியாளே போற்றி

    ஓம் ரணத்கிங்கிணி-மேகலாயை நம:
    ஓம் கிங்கிணி ஒலிசெய் மேகலை அணிபவளே போற்றி

    ஓம் ரமாயை நம:
    ஓம் இரமா தேவீ போற்றி

    ஓம் ராகேந்து(3)-வத(3)னாயை நம:
    ஓம் எழில் நிலா வதனியே போற்றி

    ஓம் ரதிரூபாயை நம:
    ஓம் இரதியின் வடிவே போற்றி

    ஓம் ரதிப்ரியாயை நம:
    ஓம் இரதியை விரும்புவாளே போற்றி

    ஓம் ரக்ஷாகர்யை நம:
    ஓம் காத்தல் புரிபவளே போற்றி

    ஓம் ராக்ஷஸக்(4)ன்யை நம:
    ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி

    ஓம் ராமாயை நம:
    ஓம் பெண்டிராய்த் திகழ்பவளே போற்றி

    ஓம் ரமண-லம்படாயை நம:
    ஓம் பதியுடன் மகிழ்பவளே போற்றி - 320

    அன்புடன்
    சித்ரா.
    <xml id=yoombaxml></xml>
     
    johnthanjavur likes this.
Thread Status:
Not open for further replies.

Share This Page