Kadi Joke 4.

Discussion in 'Online Games & Puzzles' started by ksuji, Oct 7, 2016.

  1. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நாலு ரோடு சேரும் சந்திப்பு .
    ஒரு ரோட்டுல லாரி ஒண்ணு வேகமாக வந்து கொண்டு இருந்தது .
    இன்னொரு ரோட்டுல மோட்டார் சைக்கிள் ஒண்ணு படு வேகமாக வந்து கொண்டு இருந்தது .
    மூன்றாவது ரோட்டுல , சந்திப்புக்கு அருகிலே ஒரு மாட்டு வண்டி வந்து kondu irundhadhu.
    நான்காவது ரோடுல ஒரு ஆம்புலன்ஸ் van siren சப்தத்துடன்
    மிக வேகமாக வந்து கொண்டு இருந்தது .
    நான்குமே சந்திப்பை நோக்கித்தான் வந்து கொண்டு இருந்தன .
    அப்போது அங்கு என்ன நடந்தது ?
     
    vaidehi71 likes this.
    Loading...

    Similar Threads
    1. ksuji
      Replies:
      3
      Views:
      1,336
    2. ksuji
      Replies:
      5
      Views:
      1,479
    3. ksuji
      Replies:
      2
      Views:
      5,568
  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Actually don't know what you have in your mind, but in real situation the rest of the vehicles should slow down and give way to the ambulance to pass through. Since you have told as a joke I am unaware of what is the answer.
     
    ksuji likes this.
  3. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thank you,but it is not the answer.
     
  4. Suja9

    Suja9 Silver IL'ite

    Messages:
    117
    Likes Received:
    109
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Maadu dan nadanduchu???
     
    vaidehi71 and ksuji like this.
  5. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Excellent!!! That's it.
    Thank you for your response.
     

Share This Page