1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kaatrin Mozhi

Discussion in 'Regional Poetry' started by Tamildownunder, Apr 3, 2007.

  1. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Dear Ladies,

    I liked the song Katrin mozhi from the movie 'Mozhi'. Kaviperarasu Vairamuthu is at his best in this kavithai. I would like to share it with you here.

    காற்றின் மொழி ஒலியா இசையா
    பூவின் மொழி நிறமா மணமா
    கடலின் மொழி அலையா நுரையா
    காதல் மொழி விழியா இதழா

    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழிகள் தேவையில்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதருக்கு மொழியே தேவையில்லை

    காற்றின் மொழி ஒலியா இசையா
    பூவின் மொழி நிறமா மணமா

    காற்று வீசும்போது திசைகள் கிடையாது
    காதல் பேசும்போது மொழிகள் கிடையாது
    பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
    கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
    உலவித் திரியும் காற்றிற்கு உருவம் தீட்ட முடியாது
    காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக் கோட்டில் அடங்காது

    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழிகள் தேவையில்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதருக்கு மொழியே தேவையில்லை

    காற்றின் மொழி .....

    வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
    வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
    உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
    பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
    ஓசை தூஙகும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
    ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழிகள் தேவையில்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதருக்கு மொழியே தேவையில்லை

    காற்றின் மொழி .....


    Kaatrin Mozhi Oliyaa Isaiyaa
    Poovin Mozhi Niramaa Manamaa
    Kadalin Mozhi Alaiyaa Nuraiyaa
    Kaadhal Mozhi Vizhiyaa Idhazhaa

    Iyarkaiyin Mozhigal Purinthuvidil
    Manitharin Mozhigal Thevai illai
    Idhayathin Mozhigal Purinthuvidil
    Manitharku Mozhiye Thevai illai....

    Kaatrin Mozhi Oliyaa Isaiyaaa
    Poovin Mozhi Niramaa Manamaa

    Kaatru Veesum bothu Thisaigal Kidayaathu
    Kaadhal Pesum bothu Mozhigal Kidaiyaathu
    Pesum Vaarthai Pola Mounam Puriyaathu
    Kangal Pesum Vaarthai Kadavul Ariyaathu
    Ulavi Thiriyum Kaatruku Uruvam Theeta Mudiyaathu
    Kadhal Pesum Mozhiyellam Sabthakootil Adangaathu

    Iyarkaiyin Mozhigal Purinthuvidil
    Manitharin Mozhigal Thevai illai
    Idhayathin Mozhigal Purinthuvidil
    Manitharku Mozhiye Thevai illai....

    Kaatrin Mozhi.....

    Vaanam Pesum Pechu Thuliyaai Veliyaagum
    Vaanavillin Pechu Niramaai Veliyaagum
    Unnmai Oomai Aanal Kaneer Mozhi Aagam
    Pennmai Oomai Aanal Naanam Mozhi Aagum
    Osai Thoongum Jaamathil Ucchi Meengal Mozhiyaagum
    Aasai Thoongum Idhayathil Asaivu Kooda Mozhiyaagum

    Iyarkaiyin Mozhigal Purinthuvidil
    Manitharin Mozhigal Thevai illai
    Idhayathin Mozhigal Purinthuvidil
    Manitharku Mozhiye Thevai illai....

    Kaatrin Mozhi.....



     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    எத்தனை எத்தனை மொழிகள் உங்கள் கவிதையில்
    இயற்கையின் மொழிகள்,உணர்ச்சிகளின் மொழிகள்
    மொத்தத்தில் மொழிகள் அனைத்தும் அழகு
    தமிழ் உங்கள் கவிதை மிக அழகு
     

Share This Page