1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Jokes

Discussion in 'Interesting Shares' started by Ragavisang, Apr 13, 2021.

  1. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    438
    Trophy Points:
    123
    Gender:
    Female
    கொரானா வரகூடாதுன்னு சும்மா சும்மா கையை கழுவிட்டு போறதுக்கு பதிலா அப்பப்போ ரெண்டு பாத்திரத்தை கழுவி வெச்சுட்டு போகலாமில்லே_
    Watsup msg -
    வேற யாரு - wife தான்


    ஆண்களின் வாழ்க்கை!

    சின்ன வயசுல மிஸ்ஸுக்கு பயந்தும்

    பெரிய வயசுல மிஸஸ்க்கு பயந்துமே முடிஞ்சிடுது!!


    கடைசி பந்தியில் பிரியாணில Piece கிடைக்கும்னு எதிர்பார்க்கிறதும்,

    கல்யாணத்துக்கு பிறகு மனைவி கிட்ட Peace கிடைக்கும்னு எதிர்பார்க்கிறதும் ஒன்று தான்!!!

    ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சுப் பேசினா உடனே காதலர்களாத்தான் இருக்கணுமா டாக்டர் ? '

    "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நிச்சயமா கணவன் மனைவியா இருக்க முடியாது. அது உறுதி'

    *மொபைல் மட்டும்* *வைப்ரேட் ஆனா*
    *அது மிஸ்டு கால்*

    *மொபைல் வச்சிருக்கிறவரே* *வைப்ரேட் ஆனா*
    *அது மிஸஸோட கால்*
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,749
    Likes Received:
    12,571
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: Kela inc vs Apple inc?



    upload_2021-4-14_0-3-51.jpeg
     

Share This Page