மானேஜர்: ஆபீஸிலே யார் தூங்கினாலும் எங்கிட்ட வந்து சொல்லு குமாஸ்தா: சரி சார் மானேஜர்: நான் தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி சொல்லு Manager to clerk: Tell me if any one is sleeping in the office clerk: Yes, sir Manager: even if I am asleep, wake me up and tell me. __________________________________________________ _____________ ஆபீஸ் வரதுக்கு ஏன்யா லேட்? சாரி சார் பஸ்ல வரப்போ அசந்து தூங்கிட்டேன் ஆபீஸ் வரதுக்குள்ள அப்படி என்னய்யா அவசரம் 'Why are you late to office?" "sorry, sir. While coming to office I dozed in the bus" " Why so much hurry before coming to office?" __________________________________________________ ____________ வேலை செய்யாம அங்கே என்னப்பா பண்றே? உங்களுக்கு தூக்கம் வரல்லைன்னா என்னை ஏன் சார் தொந்தரவு பண்றீங்க? " Without doing work what are you doing there?" " Sir, if you do not get sleep why are you disturbing me?" __________________________________________________ ____________ ஆபீஸ் நேரத்தில தூங்கினதுக்காக நாலு பேரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க அதுக்கு எதிர்பு தெரிவிச்சு இவங்க துர்ங்கா விரதம் இருக்காங்க " For sleeping during office hours four persons have been suspended and protesting that these people are having sleepless fasting" __________________________________________________ _____________ எங்க ஆபிசிலே ஒருத்தருக்காவது பொறுப்பு இல்லை ஏன்? கதவை திறந்து போட்டுட்டு எல்லோரும் தூங்கறாங்க "In our office all are irresponsible" "why?" " all are asleep keeping the doors wide open" __________________________________________________ ___________ நன்றி- ஆனந்த விகடன்