hello saw the chennai silks ad? a girl with jewelssssssssssssssssssssss...!!! penne nee punnagai thavirthu ponnai theduvatheno? sathya
Re: ad..... புன்னகை இருந்தால் போறுமா? கல்யாணச் சந்தையில் என் விலையை பொன் நகை அல்லவோ தீர்மனிக்கிறது? இந்த அவலத்திலிருந்து நான் மீளும் நாள் என்று ? அன்புடன் சித்ரா.
wow, chithra madam,ungaludaiya kavithai kalandha varigal nanraaga ulladhu.. hi sathya, very nice ad,thanx for sharing it..