1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Gossips - Left, right and Center...

Discussion in 'Movies' started by SharanyaD, Jan 13, 2009.

Thread Status:
Not open for further replies.
  1. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    What " experimenting"? What service ? That is the big question mark!
    The rumors that are floating in Kollywood is that comedian Goundamani has suffered a massive heart attack and has been admitted to a private hospital. The ace comedian is reportedly undergoing treatment and is said to be in a serious condition.
    with love
    pad
     
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Director T P Gajendran and director-actor Santhanabharathi, the judges of the Cinthol Sarma Padhukappu Sawal, chose Vidya, a college student from Coimbatore to star with Ramya Krishnan in the Thangam mega serial that is being aired by Sun TV.

    Sixteen contestants participated in various competitions including short skits, dance and songs. The final three contestants were Vidya, Shwetha and Mahalakshmi. The judges said the final decision was a tough one as all the three performed well.

    Speaking at the event, Ramya said, “In my view every one of the 16 here is a winner who can take pride in having done an honest and sincere job backed up by the help of the family members.”
    with love
    pad
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    ஆண்டுதோறும் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த முறை அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் கல்வியாளர் திருமதி ஒய்ஜிபி என்று அழைக்கப்படுகிற திருமதி.ராஜேஸ்வரி அம்மாளின் பெயரும் இருக்கிறது. வயதிலும், அறிவிலும் மூத்தவர் என்பதாலும், பாரம்பரிய கலைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் பலருக்கும் இதில் சந்தோஷம். ஆனால் இந்த பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை யாராவது பரிந்துரைக்க வேண்டுமல்லவா? அப்படி யார் யாரை, யார் யார் பரிந்துரைத்தார்கள்? இந்த விபரத்தை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டு பெற்றிருக்கிறார் ஒருவர். இதற்கு பிறகுதான் அதிர்ச்சி.
    <center><!-- BEGIN STANDARD TAG - 468 x 60 - Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film Run-of-site - DO NOT MODIFY --> </center><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr><script type="text/javascript" src="http://ad.promanagerplus.com/st?ad_type=ad&ad_size=468x60&section=625045"></script> <!-- END TAG --> </tr></tbody></table> பொதுவாக இது போன்ற விருதுகளுக்கு பரிந்துரை செய்பவர்கள் சமுதாயத்தில் நன்கு அறியப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் நபர் எந்த வகையிலும் அவருக்கு சொந்தமாகவோ, தூரத்து சொந்தமாகவோ கூட இருக்கக் கூடாது. நண்பராகவும் இருக்கக் கூடாது. விதிகள் இப்படி கிடுக்கிப்பிடி போட்டாலும், அது கடை பிடிக்கப்படுவதில்லை என்பதுதான் இந்த செய்தியின் நோக்கம்.
    திருமதி ஒய்ஜிபி யை பரிந்துரைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிதானாம். திருமதி ஒய்ஜிபி ரஜினிக்கு நெருங்கிய உறவினர் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். விதிகள் இப்படியிருக்க, ரஜினி செய்தது சரிதானா?
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    விக்ரம் நடிக்க போக்கிரி ரமேஷ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஆனால் தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ்பாபு இருவரையும் வைத்து இரு படங்களை தயாரிக்கும் ரமேஷ், அதில் சுமார் 70 கோடி ரூபாயை இன்வெஸ்ட் செய்திருக்கிறாராம். ஆனால் ஆந்திராவில் நடைபெறும் தொடர் கலவரம், சூழ்நிலை மாற்றம் இவற்றால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. போட்ட பணமும் லாக்!
    <center><!-- BEGIN STANDARD TAG - 468 x 60 - Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film Run-of-site - DO NOT MODIFY --> </center><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr><script type="text/javascript" src="http://ad.promanagerplus.com/st?ad_type=ad&ad_size=468x60&section=625045"></script> <!-- END TAG --> </tr></tbody></table> இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை தள்ளிப் போடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். சும்மாயிருக்கிற நேரத்தில் வேறொரு படத்தை இயக்கலாம் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் செல்வராகவன். இதில்தான் ஆன்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார் தமிழ் தெலுங்கு இரு மொழியில் உருவாகும் இப்படத்தில் ஆன்ட்ரியாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தெலுங்கு ஹீரோ ராணா.
    இரட்டை குதிரை சவாரியை ஏற்கனவே அனுபவித்திருக்கும் செல்வா, இந்த படத்திலும் ரீமாசென்னை நடிக்க வைக்க முயற்சித்தாராம். ஆனால் ஆன்ட்ரியாவை விட பெரிய கேரக்டர் இல்லை. ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுவிட்டு அங்கங்கே தலை காட்டுகிற ரோல்.
    கோடி ரூபா கொடுத்தாலும் இதில நடிக்க மாட்டேன். அதுக்கு வேற ஆளைப்பாருங்க என்று முகத்தில் அடித்தாற் போல மறுத்துவிட்டாராம் ரீமா.
     
  5. rena2010

    rena2010 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Again Andrea? Good to see :)

    Remasen was giving interviews in all channels that she is grateful to Selva Raghavan and so proud to act in his film etc. But now she gave a nose cut?
    Thevaya ithu?:bonk
     
  6. shubhasiddharth

    shubhasiddharth Bronze IL'ite

    Messages:
    773
    Likes Received:
    16
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Ram Gopal Varma's upcoming tri-lingual -- Hindi, Telugu and Tamil -- biopic on late Andhra Pradesh politician Paritala Ravindra, Rakta Charitra, has reportedly reached the production stages.

    The film, rumoured to be five hours long, will be released later in 2010 in two parts, staggered by a three-month gap.

    Ravi, as he was known, was a feared name in the infamous faction politics of Andhra Pradesh, who rose to be a minister in the cabinet of former Andhra chief minister the late N T Rama Rao.

    Ravi, who himself owned a dubious, crime-riddled record, was assassinated in January 2005, at the behest of Maddelacheruvu Suryanarayana Reddy alias Suri, a long-standing political and personal rival of Ravi's.

    While researching for the film, Ram Gopal Verma met with Suri in Anantapur jail, where Suri was being held.

    Looking at the cast, perhaps most interesting is that Tamil superstar Surya makes his debut in Hindi, essaying the role of Suri, while Bollywood heart-throb Vivek Oberoi plays the dreaded Paritala Ravi.

    Hopefully Surya, who waited a long time indeed to make his Hindi debut, is up to the challenge!

    He shouldn't have too many problems. After all, he's known for his versatility as an actor.
     
  7. shubhasiddharth

    shubhasiddharth Bronze IL'ite

    Messages:
    773
    Likes Received:
    16
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Deepika was the center of attraction on the opening day of IPL 2010. Not only did she give a red-hot performance on the 'Uff Teri Adaa' but she was also spotted having a good time with RC owner, Vijay Mallya and his son Siddharth. She seemed at ease interacting with the Kingfisher heir and his friends. The two seemed very fond of each other, so much so that they even chose to leave the venue together just minutes into the second half of the match.
     
  8. shubhasiddharth

    shubhasiddharth Bronze IL'ite

    Messages:
    773
    Likes Received:
    16
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Veteran actor Dharmendra was Wednesday admitted to the Post-Graduate Institute of Medical Education (PGIMER) here following chest pain.

    A PGIMER spokesperson said that the actor was examined by doctors at the institute and later discharged.

    He had complained of fatigue and chest pain Tuesday night.

    Dharmendra has been in various places in Punjab to shoot his new Hindi film "Yamla Pagla Deewana". Both his sons, Sunny Deol and Bobby Deol, are also acting in this movie.

    Dharmendra, who hails from Sahnewal town near the industrial city of Ludhiana, 110 km from here, was a popular Bollywood hero in the 1960s and 1970s. He was the main lead in the Bollywood blockbuster "Sholay".
     
  9. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    <table border="0" cellpadding="0" cellspacing="0" width="500"><tbody><tr><td class="tamil-movies-content" valign="top" width="295">Rambha got engaged to Canada-based business man Indran a couple of months ago. The news now is that the wedding is scheduled to take place in Tirupathi on April 8th. The wedding is expected to be a private affair with just a few family and friends attending.

    Following the wedding, a reception will be hosted in Chennai on April 11th. The venue for the reception is said to be a popular five-star hotel.
    with love
    pad
    </td> </tr> <tr> <td height="10">
    </td></tr></tbody></table>
     
  10. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    கவுண்டமணி கேள்விப்பட்டிருந்தால் "அட மாங்கொட்டை தலையனுங்களா" என்று தனது வழக்கமான ஸ்டைலில் ஒரு குட்டு வைத்திருப்பார். ஆனால் விஷயத்தை அவர் காதுக்கு கொண்டு செல்லவில்லை உறவினர்கள். இன்று காலை வந்த வதந்தியின் சூடு அப்படி...
    <center><!-- BEGIN STANDARD TAG - 468 x 60 - Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film Run-of-site - DO NOT MODIFY --> </center><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr><script type="text/javascript" src="http://ad.promanagerplus.com/st?ad_type=ad&ad_size=468x60&section=625045"></script> <!-- END TAG --> </tr></tbody></table> மாரடைப்பால் அவர் மரணமடைந்து விட்டதாக காட்டுத் தீ போல நியூஸ் பரவியது. பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம். மருத்துவமனைக்கும் அவரது வீட்டுக்கும் போன் செய்து மாய்ந்து போனார்கள். ஒரு இடத்திலிருந்தும் உருப்படியான தகவல் இல்லை. கடைசியில் அந்த செய்தி டுபாக்கூர் என்று தெரிய வர, அப்பாடி.... என்றது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்.
    சரி என்னதான் நடக்கிறது கவுண்டர் விஷயத்தில்?
    ஏகப்பட்ட டெஸ்ட்டுகளுக்கு பின் அவசரமாக அவருக்கு பைபாஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்களாம் மருத்துவர்கள். அந்த பைபாஸ் ஆபரேஷன்தான் இன்று காலை நடைபெறுகிறது. இந்த விஷயம் மெல்ல வெளியே கசிந்து கசிந்து காலாமானார் என்கிற அளவுக்கு உல்டாவாகிவிட்டது.
    கவுண்டர் நிச்சயம் வருவார். அவரால் உதை வாங்கப்பட வேண்டிய நடிகர்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் நம்பிக்கையோடு!
     
Thread Status:
Not open for further replies.

Share This Page