first tamil MP in Canada

Discussion in 'Indians in Qatar' started by lalithatamil, Jun 13, 2011.

  1. lalithatamil

    lalithatamil New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    கனேடியப் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது தமிழ்ப்பெண்மணி ராதிகா சிற்சபேசன் தமிழில் கனேடிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இந்த அவையிலே தமிழ்மொழியில் பேசப்பட்டதை, இந்த மைல்கல் எட்டப்பட்டதை உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவர் Length: ‎8:53


    YouTube - ‪Rathika Sitsabaiesan, MP - inaugural Speech in the House of Commons‬‏
    Lalitha:thumbsup
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும்,
    பெருமை சேர்த்த ராதிகாவுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.
     
  3. amruthakithu

    amruthakithu Senior IL'ite

    Messages:
    365
    Likes Received:
    9
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Hi Lalitha...

    The information you have shared is really a very useful one. I watched the link too...it was great of all.

    Cheers
    Amrutha
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!
    முதன் முதலில் அந்நிய பாராளுமன்றத்தில் தமிழில் உரையாடி
    தமிழை மட்டும் அல்ல, தமிழனையும் தலை நிமிரச் செய்த
    ராதிகா சிற்சபேசனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் Bow.Bow.Bow.Bow.Bow.
     
  5. bhuvnidhi

    bhuvnidhi IL Hall of Fame

    Messages:
    3,273
    Likes Received:
    1,905
    Trophy Points:
    308
    Gender:
    Female
    I too saw this Lalitha!I saw her interview in Tamil too.She speaks such a crystal clear Tamil and excellent English too.She is just too good!:thumbsup
     

Share This Page