Eppadi Irukkeenga?...Chit Chat with Tamil Nadu IL'ites here!

Discussion in 'Community Chit-Chat' started by Oviya, Jan 23, 2009.

  1. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    நன்றி. பரவாயில்லை .
    அம்மா அப்பா நன்றாக இருக்கிறார்களா ?
    நான் இனிமேல் தான் பேச வேண்டும்.
     
  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    இல்லை ஓவியா

    இ.பா வும் இ. வாலும் வெளியே சென்றுவிட்டார்கள். நானும் பணிப்பெண்ணும் தான். சாதம் , கீரை கூட்டு மற்றும் தயிருடன் முடித்துக்கொண்டு, இரவு உணவை பலமாக செய்ய வேண்டும்.
     
  3. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    ஒ, மிக்க நலம். நன்றி. இந்த பேச்சு தானே அவர்களுக்கும், நமக்கும் பெரிய ஆறுதல்..

    உங்கள் ஊர் வீரத்துக்கு பெயர் போனதாயிற்றே?

    சொந்த வீர வரலாறு இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்:)...
     
  4. Bujji

    Bujji Bronze IL'ite

    Messages:
    897
    Likes Received:
    8
    Trophy Points:
    40
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Vijee,

    kichadi mela ulla anda cashews enakku dan ;)

    yaarum potti podadinga
    am your best friend :rotfl

    cheena vidumurai pathi tagavalukku nanri
    oru kelvi vijee,
    avanga ellarum ore madiri iruppangale, eppadi difference kandupidipanga?
     
  5. Bujji

    Bujji Bronze IL'ite

    Messages:
    897
    Likes Received:
    8
    Trophy Points:
    40
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    iniya pathi, chinnanchiru ulagam....
    arumaiya irukku oviya avargale....:thumbsup
     
  6. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    எந்த ஊர் என் சொந்த ஊர் ....(பெண்களுக்கு சொந்த ஊர் என்று ஒன்று உண்டா சொல்லுங்கள்? :cry:)
    நெல்லை என் மனதிற்கினிய ஊர் என்றாலும் மதுரையைத்தான் சொந்தமாக கொள்ளவேண்டும் . என்ன வீரம் ....இயல்பிலேயே நான் சற்று தைரியசாலி தான்.(மதுரையாச்சே:yes: !) குறிப்பிடும்படி நிகழ்வுகள் இல்லை. மன்னிக்கவும்.
     
  7. Bujji

    Bujji Bronze IL'ite

    Messages:
    897
    Likes Received:
    8
    Trophy Points:
    40
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    anbulla sssaustin,

    ha ha , ellarum onna pesum podhu, adhula panu ethukanumnu oru aasai :)

    aana , naan irukaradhu, california la
    bangalore, enakku pidikkum, adanala IL la padivu pannum podhu, appadi potukitten

    naan velai pannala sss, chumma vetti dan ;)
     
  8. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    ஒ, சரி சரி.. இரவு உணவை முடிவு செய்தாகிவிட்டதா?

    உங்கள் blog இரண்டையும் படித்தேன். ரசித்தேன் . அங்கு வந்து கருத்து தெரிவிக்கிறேன்.

    சிங்கப்பூர் ஸ்விங்-இல் பார்க்கும்போது கூட கொடி போலத்தான் இருந்தீர்கள். சிறிது நேரம் அது உங்கள் blogதானா என்று சந்தேகித்துக் கொண்டே இருந்தேன்.

    அதுசரி. வீரம் ஒரு பாதுகாப்புக்குத்தான்.

    நன்றி, புஜ்ஜி..
     
  9. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    ஒ, புஜ்ஜி..

    நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. இல்லைன்னா தினமும் இப்படி odd டைம்-ல எப்படி ஆன்லைன்-ல இருக்கமுடியும்-ன்னு?
     
  10. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    வாங்க பஜ்ஜி ....(புஜ்ஜி) (கல்லூரியில் சில நண்பர்கள் என்னை அழைக்கும் செல்லப் பெயர்)
    உங்களுக்கு நிறைய முந்திரியை முழுதாக நெய்யில் வறுத்துப் போட்டு கிச்சடியில் சேர்த்து தனியாக வைத்துள்ளேன். சாப்பிடுங்க.

    இங்க வந்து 2 வருடம் போல் கஷ்டப்பட்டேன் . ஆபீஸில் என் மேலதிகாரி முகம் கூட நினைவு இருக்காது . இப்போது பழகி விட்டது. 10 வருடம் ஓடிவிட்டதே.
     

Share This Page