Eppadi Irukkeenga?...Chit Chat with Tamil Nadu IL'ites here!

Discussion in 'Community Chit-Chat' started by Oviya, Jan 23, 2009.

  1. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    அன்பு அபர்ணா

    சந்தோஷம். குழந்தைகளுக்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

    லதா, புஜ்ஜி மற்றும் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...

    இனிய பாதி- என்ற தமிழாக்கம் என் சொந்த சரக்கு இல்லை. இனிய மக்கா ஓவியாவிடமிருந்து கடன் வாங்கியது. (எல்லாப் புகழும் ஓவியா ஒருத்திக்கே...! Bow)
     
  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    என்ன மக்கா ஓவியா

    இன்னும் ஒரங்கலியாலே ? அதான் நா வந்துட்டேம்லே காவ காக்கதுக்கு ..il-.ல்ல பத்திரமா பாத்துக்கிடுதேன் போயி ஒறங்கு தாயீ !
     
    Last edited: Jan 26, 2009
  3. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Vijee,

    Innum thoongalai. Innum neram aagum. Ippadi thoonga pora nerathula heavy-ya tiffin kodutha eppadi kannu thoongaradhu?
     
  4. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Innaikku konjo seekkaramaave vandhtteengalaatukudhu, makka?
     
  5. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    என்ன செய்ய
    எடுத்து குளிர்சாதனப் பெட்டியில வெச்சுட்டு காலையில சாப்பிடு மக்கா. உன்னை விட்டுட்டு நான் மட்டும் சாப்பிட்டா வயிறு வலிக்காது?
     
  6. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    இங்க எல்லாம் தலைகீழ்

    2 நாட்கள் சீனப் புத்தாண்டு விடுமுறை. இனியபாதியும், இனிய வாலும் விடுமுறை தினத்தில்தான் சீக்கிரமே கண்விழித்துவிடுவார்கள். அவர்கள் மெது ஓட்டம் சென்று வந்து குளித்தவுடன் சாப்பிடக் கொடுக்கவேண்டும்.
    இப்போது சாப்பிட்டு வெளியே சென்று விட்டார்கள். நான் இங்கே வந்துவிட்டேன்.
     
    Last edited: Jan 26, 2009
  7. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Adhu seridhanungo... US vandhukku apparo konja fridge-la vekkara palakkam vadhuruchu, kannu... evvalavu mudiyumo thavirtharradhudhenung..

    Innaikku ennung leavu?
     
  8. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Ungalukku Kudiyarasu dhinam aarambithuvittadhu... Vaazthukkal..

    Appa Amma-vudan phone-l irundhadhil chinese new year messge-ai miss seidhu vitten.
     
    Last edited: Jan 26, 2009
  9. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    சீனர்களுக்கு சந்திர முறை புத்தாண்டு இன்று தொடங்குகிறது . அதனால் இங்கே இன்று, நாளை விடுமுறை. கட்டுமான மற்றும் உற்பத்தி துறைகளில்(construction and manufacturing) 1 வாரம் விடுமுறை.

    எல்லா கடைகளும் மூடியுள்ளது. இன்று சீனர்கள் அனைவரும் சிவப்பு நிற புத்தாடை அணிந்து தங்கள் உறவினர் வீடுகளுக்கு ஆரஞ்சு பழத்துடன் சென்று வருவார்கள்.
     
    Last edited: Jan 26, 2009
  10. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    தகவலுக்கு நன்றி.
    அதனால் இன்றும் சரி விருந்து தானோ? காலை உணவே சொல்கிறதே:)
     

Share This Page