Eppadi Irukkeenga?...Chit Chat with Tamil Nadu IL'ites here!

Discussion in 'Community Chit-Chat' started by Oviya, Jan 23, 2009.

  1. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    ஒ, நன்றி விஜி... புதிதாக இருக்கிறது.

    சரிதான்.. அவர்கள் சாப்பிட நேரம் இருப்பதில்லை. சில நேரங்களில் அவர் போன்-இல் பேசிக்கொண்டே(lunch-kku) வந்துவிட்டு, சாப்பிட்டு முடித்தும் பேசுவது முடியாமல் இருக்க, திரும்பி போவார்.

    அத்தை, இனி படுக்க வேண்டியதுதான். உங்களை எல்லாம் பார்த்ததில் இன்னும் தூங்காமல் இருக்கிறேன்.
     
  2. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    O, sari aththai.. baththiramaaga poi vaarungal.

    Aha, Sowpar, vanga...nandri..

    Vacation mudindhadhaa..neenda viduppu polirukkiradhu?
     
  3. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Ok, Athai and buddies,

    I'm retiring for the day... goodnight oops, goodmorning...
     
  4. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    ஆமா, ஆனால் இவர் டப்பாவில் லஞ்ச் எடுத்துப்போவார் . வீட்டில் இரவு உணவு தான் சேர்ந்து சாப்பிடுவது.

    ஓ! கண்டிப்பாக சிங்கை வாங்க. ஊர் சுற்றி விட்டு ஷாப்பிங் பண்ணலாம்.
    அமெரிக்கா சுற்றி பார்க்க ஆசை தான். இனிய பாதிக்கு அதிகம் விடுமுறை எடுக்க நேரம் இல்லை. இனிய பையனுக்கு விடுமுறை நேரம் திட்டமிட வேண்டும். பார்க்கலாம். அழைப்புக்கு நன்றி.
     
  5. Saraswathipv

    Saraswathipv IL Hall of Fame

    Messages:
    6,565
    Likes Received:
    1,052
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Vijee, inga saudi le kooda andha sirukizhangu kidaikirudhu....yenkkum adhu romba piddikkum....:)
     
  6. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    sweet dreams oviya!
     
  7. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,677
    Likes Received:
    28,911
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Dear Niece

    Good night sweet dreams. Take care and havea nice day.

    viji
     
  8. Saraswathipv

    Saraswathipv IL Hall of Fame

    Messages:
    6,565
    Likes Received:
    1,052
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Oviya, goodnight...
    yedho IL la watchman duty handover panura madhiri irukku.....Big LaughBig Laugh...naan goodnight solum nerathule, neenga good morning sollurengo...and vice versa..
    seri tata
     
  9. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    சரஸ்

    அது இந்த டிசம்பர் /ஜனவரி மாதம் மட்டும் கிடைப்பதால் தான் எல்லோருக்கும் மிகப் பிடிக்கிறது . என்ன சொல்றீங்க ? இதுவும் பச்சை மொச்சையும் எனக்கு மிக மிக பிடிக்கும் . ஆனால் இந்த வருஷம் பச்சை மொச்சை இங்கே அதிகம் கிடைக்கவில்லை.
     
  10. Saraswathipv

    Saraswathipv IL Hall of Fame

    Messages:
    6,565
    Likes Received:
    1,052
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Ammam Vijee, sirukizhangu naale, pongal thaan ninaivuku varum...
    O pachai mochai...yenakku just okay...romba pidikaathu..

     

Share This Page