hello எங்களுக்கு மட்டும் இல்லையே துள்ளித் திரிந்த காலம். ஐந்து லட்சம் கொடுத்து வாங்கிய இஞ்சினியரிங் சீட் என்று `பெறுமை'ப்படுகிறார்கள் அம்மாவும், அப்பாவும். நானோ பல்லாங்குழி, கண்ணாமூச்சி பாண்டியையும் கில்லி தாண்டியையும் ஒருநாளும் பார்த்ததில்லை கரிப்பொடியில் பல்துலக்கி ஆற்றங்கரையில் நீச்சலடித்து ஈரக் கூந்தலுடன் பள்ளி நான் செல்லவில்லை குளத்தினில் கல்லெரிந்து வட்டங்கள் நான் பார்த்ததில்லை பாரதியின் பாட்டுதனில் பாதியை நான் பார்த்ததில்லை மாலை முழுவதும் விளையாட்டு (?) விளையாட்டு மைதானங்கள் உயர் கட்டிடங்கள் ஆக்கிரமித்தது ஒருபுறம் விளையாடாமல் ஸ்பெஷல் ட்யூஷன் சென்றது மறுபுறம் அம்மாவின் கொஞ்சல் நினைத்து சாப்பிட அடம் பிடித்தால் அறை வாங்கி வீங்கியது கன்னம் பட்டம் பறக்கவிட அப்பாவின் ஆதரவும் இல்லை குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட நேரமும் இல்லை மூட்டை தூக்கி கூலி வேலை செய்யவில்லை காலில் உரை போட்டு கழுத்தில் பட்டை கட்டி மூட்டை தூக்கி கால் மனதுடன் பள்ளிக்கு போனால் அது ஸ்கூல் படிப்பு! குருவி, நாய், பூனை என்ற உயிரினங்கள் சதா படிப்பு படிப்பு என்று அலையும் நாங்கள் டீவிக்களில் என்றைக்காவது பார்ப்பதுண்டு எங்கள் உயரங்களை அம்மா அப்பாக்கள் இனி நிறுத்தி அளப்பதில்லை இரு கை விரித்தே அளக்கிறார்கள் அதான் காலை எங்களுக்கு முன் அவர்கள் அலுவலகம் சென்றுவிட இறவு ஸ்பெஷல் க்ளாஸ் விட்டு திரும்பும் போது அவர்களும் திரும்பி வருகிறார்களே! ஏக்கத்துடன் கேட்டது தவிர்த்து சொகுசுகள் அத்தனையும் கொடுத்தார்கள். எல்லா குழந்தைகள் சார்பிலும் ஒரு சபதம் எடுத்துக் கொள்வோம். பாட்டி, தாத்தா, அத்தை, சித்தப்பா இல்லாத வீடு வேண்டாம். அடுக்குமாடி கட்டிடங்கள் வேண்டாம் டிவிக்களும் செல்போன்களும் வேண்டாம் அம்மா ப்ளீஸ் இனி வேலைக்கு செல்ல வேண்டாம் Population Explosion வேண்டும்! எனக்கும் அக்கா, அண்ணா, தம்பி, தங்கை அனைவரும் வேண்டும். G.M. விதைகளும் வேண்டாம் மஞ்சளுக்கு பேடண்டும் வேண்டாம் ஒவ்வொரு சிறுவர் சிறுமியர்க்கும் கனவுகளுடன் துள்ளித் திரியும் இளமை காலம் வேண்டும்! sathya
Dear Sathya, I understood your pain and anguish and very well expressed also. But I do confess as a working mother, with my hand on my heart that I do not force my kids to be the first in their fields. Compared to my days, I feel kids are learning more. What we had for the seventh standard, my kids finish in fifth itself? Why? Being toppers in academics may mean happiness to many, but does it substitute for a well rounded personality also?
puthu kottai sathya akka, lovely poem -very much related to practical life im also a working woman, and my time doesnt permit me to satisfy the requirements of my kid keep sending many articles like this do u send these articles to tamil magazines? if so what are they
Sathya, That was a beautiful poem, very touching too, peeking into the souls of the tired yearning children!
Dear sathya, The wordings and the construction of your poem is good. But, I do not agree with the theme. காலத்தை ஏன் பின் நோக்கி இழுத்துச் செல்ல ஆசைப்படுகிறீர்கள்? காலத்துடன் ஒன்றி வாழ்வதுதான் வாழ்க்கை மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக் குள்ளே மலையைக் காணலாம் Regards, TDU
hello chithra romba naalache pesi.. pidithatho kavithai nianithen ezhuthinen thank you for your wonderful answer..! sathya
hello suja intha pudukkottai akka ellaam vendaam just sathya will do anbudan pesa mariyaathai thadai..!! thankyou sathya
hello pavithra thankyou for your nice words.. sathya hello malathi enna ore oru line reply moochu muttugiratho ellorukkum reply panni? ive written some oneliner replies will post it sometime sathya