1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Conflicts In Constitution

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Sep 8, 2023.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,642
    Likes Received:
    10,806
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா புதுசாக கண்டுபிடித்த, தற்போதைய இந்திய அமைப்பின் முரண்பாடுகளை குறிப்பிடுகிறார்*

    சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா? நீங்களே முடிவு செய்யுங்கள்:

    1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.
    ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.

    2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.
    ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

    3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும்,
    ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம், அவர் பிரதமராகவும் அல்லது ஜனாதிபதியாக கூட போட்டியிடலாம். எந்த தடையும் இல்லை.
    4. ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.
    ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.
    5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும்.
    ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், உடல் ஊனமுற்றவராலவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.
    அவருக்கே எதிராக எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம

    ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையும் உண்டு.

    ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து, 5 வருடம் லஞ்சம், ஊழல் மற்றும் எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்னாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்,

    இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?
    இந்த அமைப்பு மாற்றப்பட வேண்டுமா, இல்லையா?

    தலைவர் மற்றும் மக்கள் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டுமா, இல்லையா?.

    இந்த செய்தியை அனுப்புவதன் மூலம் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்கவும்.

    நீங்கள் முன்வரவில்லை என்றால் எந்த தலைவரையும் குற்றம் மட்டுமே சொல்லாதீர்கள்.
    ஆம், உங்கள் இழப்புக்கு நீங்களும் பொறுப்பு ஆவீர்கள்.

    திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,
    தலைமை அரசு வழக்கறிஞர்,
    பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.
    இது ஒரு வாட்ஸப் பதிவு, பகிர்வு

    Jayasala 42
    வழக்கறிஞர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக பேச வல்லவர்கள். அவர்கள் தொழிலே அதுதானே.
    நுணுக்கமான வேறுபாட்டினை படித்தால் காணலாம்.
    ஓட்டு போடுவது போட்டியிடுவது இரண்டும் வேறு என்பதை ஸ்ரீ வஸ்தவா, வாஸ்த்தவமே எனவும் வாதாட வல்லவர்.

    Jayasala 42
     
    Loading...

  2. HariLakhera

    HariLakhera IL Hall of Fame

    Messages:
    2,585
    Likes Received:
    3,017
    Trophy Points:
    308
    Gender:
    Male
    Oh! Only the Title is in English.
    Based on the title, I can assume that it deals with conflicting clauses in the Indian Constitution. Yes, there are many and are tlong deliberations. There have been many amendments as we moved with time.
     

Share This Page