*****திருமண மாற்றங்கள்******* நான் வசித்த என் வீடு மாறியது அம்மா வீடெண்று..... இன்று வசிக்கும் என் வீடு கூறுகிறது இது மாமியார் வீடெண்று....... திருமனம் ஆனதும் நடுத்தெருவில் நிற்பது பெண்களே........ இது பற்றிய உங்கள் கருத்து