1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Another philosophical poem from our driver

Discussion in 'Regional Poetry' started by PushpavalliSrinivasan, Jun 15, 2015.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    மானிடர் வாழ்க்கையைச் சீரமைக்க ஏற்பட்டது மதம்
    ஆயின் மதமே மனிதனுக்குச் சுமையானது
    மதமென்ற சுமையை இறக்கி வைப்போம்
    உலகத்தைப் படைத்த இறைவனை மனதில் வைப்போம்1
     
    4 people like this.
    Loading...

  2. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    @PushapavalliSrinivasan,

    Super.

    மனிதம் மறைத்தது மதமும் இங்கே
    மனிதம் மறந்தது மதமும் இங்கே
    மனிதம் கொள்ளு மதத்தைத் தள்ளு
    மனதில் வாழும் இறைமை இங்கே
     
    1 person likes this.
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    @crvenkatesh
    மதத்தை விட மனித நேயமே இன்றியமையாதது. இதை யாவரும் உணர்ந்து கொண்டால் உலகம் ஒரு அமைதிப் பூங்காவாக மாறிவிடும். அந்த நன்னாள் என்று வருமோ?
     
    1 person likes this.
  4. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PS Mam அருமையான கருத்து
     
  6. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    இறைவன் - மதம்
    -
    இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை
    மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக்
    கொண்டன என்று சொல்வதே சரி !
    -

    "மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும்
    உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
    -
     
    1 person likes this.
  7. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @PushapavalliSrinivasan madam,

    Good one.

    I remembered the song

    [FONT=&quot]vandha naal mudhal indha naal varai[/FONT][FONT=&quot]
    vaanam maaravillai
    vaan madhiyum neerum kadal kaatrum
    malarum mannum kodiyum soalaiyum nadhiyum maaravillai
    manidhan maarivittaan
    madhaththil aerivittaan[/FONT]
     
  8. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear ayyasamy,
    thanks for your response.
    இந்து மதம் என்பதாக ஒன்று எந்த ஒரு தனி மனிதராலும் ஸ்தாபிக்கப் படவில்லை . ஒரு சமுதாய மக்களின் வாழ்க்கை முறையே பிற்காலத்தில் இந்து மதம் என்று அழைக்கப் பட்டது. ஆனால் மற்ற மதங்கள் யாவும் ஒரு தனி மனிதரைப் பின்பற்றி ஏற்பட்டவை.
    அவரவர் மதத்தை மற்றவருக்கு இடையூறின்றி பின்பற்றினாலே போதும்..

    PS
     
  9. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear periamma,
    Thank you. The credit goes to the person who wrote this poem.

    PS
     
  10. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Harini,

    I too remembered this song when I read this poem.

    PS
     

Share This Page