Adikadi, kadi kadi...........

Discussion in 'Jokes' started by g3sudha, Apr 6, 2010.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    கடி:

    * சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..?
    ** ரொம்ப தூரம்........,

    * முட்டை போடாத பறவை எது..?
    ** ஆண் பறவை.

    * ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
    ** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால நம்மால அதை பார்க்க முடியலை..

    * பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
    ** Mrs.பில் கேட்ஸ்

    * வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள் இருக்கு..?
    ** எல்லா மாசத்துலயும் தான்..

    * 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?
    ** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர் அதுதானே )

    * இந்தியாவுக்கும்., இலங்கைக்கும் என்ன வித்தியாசம்..?
    ** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,ஆனா..,இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

    * ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
    ** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க.., உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!
     
    Last edited: Apr 6, 2010
    Loading...

    Similar Threads
    1. ksuji
      Replies:
      3
      Views:
      1,336
    2. ksuji
      Replies:
      5
      Views:
      1,479
    3. ksuji
      Replies:
      2
      Views:
      5,568
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    cant control laughing sudha ma.... realitic!!!!!
    thanks for sharing......
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    sudha romba kadichuteenga ponga!

    but wonderful dear!
     

Share This Page