1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

5 kural-a day

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, May 9, 2008.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    46.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெருவதெவன்.
    ArathaRRin ilvazhkkai Arrin PurathaRRil
    Po oyp peruvathevan.

    ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கை நடத்துவானேயானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறும் பயன் தான் என்ன?
    If a man masters the duties of married life,
    what further merits could monkhood offer him?

    47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை.
    Iyalbhinan ilvazhkkai vazhbhavan enbhan
    muyalvaarul ellam thalai.

    அறநெறியில் இல்வாழ்க்கை வாழ்பவன், மற்ற நெறிவழி செல்பவரைக் காட்டிலும் மேலானவன் ஆவான்.
    Among those who strive for liberation, the foremost are they
    who live the blessed state of family life as it should be lived.

    48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து.
    Arrin ozhukki aRanizhukka ilvazhkkai
    noRporin nonmai udaithu.

    தானும் நல்வழியில் நடந்தும், பிறரையும் நல்வழி நடத்தும் இல்வாழ்வான் நடத்தும் வாழ்க்கை, தவம் செய்வாரை விட சிறந்த வாழ்க்கை வாழ்பவனாவான்.
    The householder dedicated to duty and who aids others in the seeking the right path, lives a life of glory than the ascetics.

    49. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
    Aran enappattathe ilvazhkkai akthum
    piranpazhippa thillayin nanRu.

    அறன் என்பதே இல்வாழ்க்கை ஆகும். பிறர் பழிச் சொல் இல்லாமல் விளங்கினால் அது மேலும் நன்மையாகும்.
    Domestic life is rightly called virtue. The monastic path,
    rightly lived beyond blame, is likewise good.

    50. வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்.
    vaiyathin vazhvangu vazhbhavan van uRayum
    Deivathul vaikkapadum.

    உலகில் அறநெறியில் வாழ்பவன், வானில் உறையும் தெய்வத்திற்கு சமமாக வைத்துப் போற்றப்படுவான்.
    He who rightly pursues the householder's life here on Earth
    will be rightfully placed among the Gods there in Heaven.

    This portion is translated by Sundarusha.
     
    Loading...

  2. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Thank you Usha.. very nice work.. Important too. The picture is nice added touch.. Clearly depcits the meaning behind these verses:)
     
  3. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Good job, Usha...

    Very nice picture...
     
  4. sundarusha

    sundarusha Gold IL'ite

    Messages:
    3,427
    Likes Received:
    181
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thanks Chitra and Oviya. Glad you liked the pics.
     

Share This Page