sangkalpa In Foreign Lamds

Discussion in 'Festivals, Functions & Rituals' started by Thyagarajan, Mar 13, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,755
    Likes Received:
    12,577
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: Sangkalpa in foreign lands :hello:

    அயல் நாடுகளில் உள்ளவர்கள் ஸங்கல்பங்கள் செய்யும் பொழுது _பாரத வருஷே_ என்ற இடத்தில் என்ன சொல்வது என்ற சிறு தடுமாற்றத்தை போக்கவே இந்த பதிவு
    01. இந்தியா — பாரத வர்ஷம்
    02. அட்லாண்டிக் பெருங்கடல் — கேதுமாலா வர்ஷம்.
    03. ஐரோப்பா — ஹரி வர்ஷம்,
    04. வடதுருவம் — இலாவ்ருத வர்ஷம்,
    05. தென் அமெரிக்கா — குரு வர்ஷம்
    06. வட அமெரிக்கா — ஹிரண்யக வர்ஷம்,
    07. Green Land — ரம்யக வர்ஷம்,
    08. ஆசியா — கிம்புருஷ வர்ஷம்
    09. பஸிபிக் சமுத்திரம் — பத்ராஸ்வ வர்ஷம்

    அயல் நாடுகளில் ஸங்கல்பங்களுக்கு இவற்றை கையாளலாம்.
     
    Loading...

  2. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thyagarajan sir,

    thank you, very useful post
     

Share This Page