1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

”அப்பா இப்போவே கண்ண கட்டுதே”

Discussion in 'Posts in Regional Languages' started by vaishnavisri, Oct 3, 2010.

  1. vaishnavisri

    vaishnavisri Senior IL'ite

    Messages:
    13
    Likes Received:
    13
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

    நான் இன்று தமிழில் எழுதலாம் என்று முயற்சி செய்கிறேன். இதில் கண்டிப்பாக நிறைய தப்பு இருக்கும். (pls correct me wherever i am wrong).



    நாங்கள் 15 அக்டோபர் இந்தியா புறப்படுகிறோம். நாங்கள் போக வேண்டியது சென்னை, ஆனால் முதலில் டெல்லி சென்று அங்கிருந்து சிம்லா, மனாலி, குல்லு, சண்டிகர் செல்லலாம் என இருக்கிறோம்.(pls pray for our trip to be a success)


    எப்போதுமே நான் எது குறித்தும் யோசிக்கவோ மிக அதிக திட்டம் தீட்டவோ செய்ய மாட்டேன், ஏனென்றால் அது எப்போதுமே எனக்கு சரியாக அமைந்தது இல்லை. முன்பெல்லாம் இது குறித்து மிகவும் வருந்துவேன், ஆனால் இப்பொழுது திரு. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் உபந்யாசம் நிறைய கேட்டு “எல்லாம் அவன் விருப்பப்படி தான் நடக்கும்” என புரிந்து கொண்டேன்.

    திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் “வால்மீகி ராமாயணம், பாக்வதம் (சப்தாஹம்)” இரண்டுமே எனக்கு பொக்கிஷம் போன்றது. உங்களில் பலர் இதை கேட்டு இருப்பீர்கள். கேட்காதவர்கள் அவசியம் கேளுங்கள். மிக எளிமையான தமிழில், ஆழ்வார்களின் பாசுரங்கள் மற்றும் ஸ்ம்ச்க்ருத ச்லோகங்களின் விளக்கங்களும், அவர் குரலில் இருக்கும் தெய்வீகமும் அப்படி ஒரு நிம்மதி அளிக்கும். இந்த முறை சுந்தர காண்டம் வாங்கி வர வேண்டும் என நினைக்கிறேன்.


    I wanted to write atleast one blog in tamil bcoz i dont have much of tamil knowledge (i only know to read & write). My second language was sanskrit from my 4th standard to degree 1st year. I enjoyed reading sanskrit since my father wanted atleast one of his daughters to learn sanskrit and I tried to fulfull his dreams. But now when kids learn tamil grammar, i used to escape from that place in the fear that they might raise some questions for my answer. I am 100% sure that there will be lots of mistakes in chinna or periya ரா etc. Pls pardon for silly mistakes, will try to write more in tamil. while typing i said to myself "”அப்பா இப்போவே கண்ண கட்டுதே”

     
  2. vaishnavisri

    vaishnavisri Senior IL'ite

    Messages:
    13
    Likes Received:
    13
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Oh my font size is too small, will use big fonts nex time. sorry for the inconvenience caused.
    vaishnavi
     
  3. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Best of luck in moving and traveling. I don't plan anything too. I pray you have a wonderful experience with your family. Sorry it is little hard for me to write in Tamil. Regarding Valugudi Krishnan, I heard about him. I am going to listen to him right now in youtube.
    Bon Voyage!!!!
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Vaishnavi

    You have written good tamil only. I read the matter you have written and never saw whether it is written properly or not because I am also not so good in writing in tamil because I did not learn tamil but by reading tamil magazines was able to learn tamil. Tamil is a wonderful language.

    Good to know that you like Velukkudi Mr.Krishan's books.

    All the best for your trip, have a happy journey and wish you all success.

    I also never plan in advance for my trips as sometimes I am not sure whether I will be able to make it or not. So feel happy when my trip is successful and enjoy my trip.

    love
    viji
     
  5. vaishnavisri

    vaishnavisri Senior IL'ite

    Messages:
    13
    Likes Received:
    13
    Trophy Points:
    18
    Gender:
    Female
    thanks mrs viji & mrs cofi lover for ur wishes. will definitely post about my travel once i come back. till 14 days more for my travel, 2 months in chennai. jolly jolly jolly!!!!
     
  6. ramalakmi

    ramalakmi New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Dear VaishnaviSri, You have written very good in Tamil. Keep practicing..
    I am sure you will rock..
     
  7. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    அன்புள்ள வைஷ்ணவிக்கு,

    நல்ல முயற்சி. தமிழில் வேகமாக எழுத முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருங்கள். தன்னைப் போல் தமிழ் வந்துவிடும்.

    தெரியாமலா சொல்லி வைத்தார்கள் - சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். என்று
    நீங்கள் எழுதிய தமிழ் ஒரு விதத்தில் இனிமையாக இருக்கிறது. முதன் முதலில் தமிழில் எழுதுபவர்களிடம் தெரியும் ஒருவிதமான மழலை அதில் இழையோடுகிறது. படிக்க சுகமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தன்னைப் போல் தமிழ் வந்துவிடும்.
    நீங்கள் பயணம் செய்யும் போது கையில் ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்ளுங்கள்.
    ஆங்காங்கே நீங்கள் சந்திக்கும் அனுபவங்களை அதில் எழுதி வைத்துக் கொண்டு வாருங்கள். திரும்பி வந்ததும் உங்களிடம் இரண்டு மாதம் எழுதுவதற்காக விஷயம் இருக்கும்.
    உங்கள் பயணம் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் இனிதே நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    என்றும் அன்புடன்,
    வரலொட்டி
     
  8. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Hi, All the best for your journey.

    I have also felt that if anything planned in advance, that thing is not going according to our wish.

    andal
     

Share This Page