Sari thavaru irandum manasai poruthathu. tharkkam vilakkam vathathai poruthuvathu. nanbarai iruppathu natpai peruvathu. Ethai kondu vanthom naam izapatharku?
வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் போன்றது சாப்பிட்டாலும் கரையும்... சாப்பிடாவிட்டாலும் கரையும்... எனவே வாழ்கையை வாழ்ந்து தான் பார்போம்... இப்படிக்கு நந்தம்...
Hi Nattam, Nice ones. I liked two of them very much. One depicting the child's feeling and the the last one about Bus travel...good ones with subtle satire........ rathisriniclap
உன் நட்பு என்னும் சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்து விடாதே... முடிந்தால் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடு... இப்படிக்கு நந்தம்...
நண்பர்களே...!!! குறைகளாய் பிறக்கும் என் கவிதைகள் அனைத்தும்.... உங்கள் பாராட்டுக்களால் முழுமை அடைகின்றது.... உங்கள் நந்தம் :coffee