1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ(Hikoo) கவிதை...

Discussion in 'Regional Poetry' started by Nantham, Mar 9, 2009.

  1. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    Comedy கவிதை...


    நெருப்பின் மறு பெயர் தீ...
    .
    .
    .
    அழகின் மறு பெயர் நீ...
    .
    .
    .
    சிரிப்ப பாரு .!.!
    .
    .
    .
    நாளைக்கு வேற
    ஜோக் சொல்லுறேன்...

    ஓகே வா...


    சிந்தனை கவிதை....


    இந்த கால அதிசயம்!!!
    இதயங்களை...
    புதைத்து விட்டு ...
    உயிர் வாழும்

    மனிதர்கள்!!!...


    ஒரு குழந்தையின் கவிதை...

    அவளை பார்க்கும்போது
    சொல்ல நினைக்கிறேன்...
    அவள் சிரிக்கும்போது
    சொல்ல நினைக்கிறேன்...
    அவள் என்னை முத்தமிடும்போது
    சொல்ல நினைக்கிறேன்...
    ஆனால் சொல்ல
    முடியவில்லை!!!
    கடவுளே...
    ஏன் எனக்கு சீக்கிரம்
    பேசும் சக்தியை கொடு...
    அவளை ''அம்மா"
    என்றழைக்க...


    The Feelings of a THREE MONTH OLD BABY!.!.!

    சமுதாய சிந்தனை...

    அடிக்கிற தண்ணிக்கு (Wines)
    ஆங்கங்கே கடை இருக்கு
    ஆனால்...
    குடிக்கிற தண்ணிக்கு
    தவமிருக்கின்றன
    குடங்கள்..



    மெழுகுவர்த்தி...

    அழுதுகொண்டே இருப்பேன்
    நீ....
    அணைக்கும் வரை...


    அடடே...

    பேருந்து பயணத்தில்
    இயற்கை அழகை ரசிக்க
    முடியவில்லை...
    நடத்துனரின் சில்லறை பாக்கி...



    இப்படிக்கு
    நந்தம்
    :coffee
     
    Loading...

  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    dear nanthaam
    edhi cholla edha vida. ellame karuththukkaruvoolangal. the poem about the child is super!!
    keep it up!:thumbsup
    with love
    pad
     
  3. SupriyaDinesh

    SupriyaDinesh Silver IL'ite

    Messages:
    2,404
    Likes Received:
    48
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Hi Nantham,
    Nice hikoo poems..I liked the 'candle' poem.
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nandham,
    Enjoyed all the Hikoo poems..very very good..
    Keep it up!

    sriniketan
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Nandham sir,
    Enjoyed all the poems..candle poem is very good..
     
  6. nithya0781

    nithya0781 Senior IL'ite

    Messages:
    226
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    hi nantham...
    i agree with padmini amma.....kavidai about the child one is very good....
     
  7. aneesbasha

    aneesbasha Senior IL'ite

    Messages:
    223
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi Nantham,
    All kavidai are good, especially "Oru Kulandhain kavidai" is very nice.
     
  8. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear Nantham,

    Excellent, friend. A IL site vairamuthu I should call you. All the kavidhais are good. Particularly the last one.


    Andal
     
    Last edited: Mar 10, 2009
  9. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    Hi all,

    Thanks for ur comments...

    Andal, i am man not lady vairamuthu as you mentioned.

    Regards
    Nantham
     
  10. Shanvy

    Shanvy IL Hall of Fame

    Messages:
    23,659
    Likes Received:
    27,218
    Trophy Points:
    590
    Gender:
    Female
    Nantham,

    I liked the candle and the baby one the most.

    Good ones...
     

Share This Page