1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ !!!! பாகம் 2

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 29, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஹைக்கூ !!!! பாகம் 1


    இப்போதெல்லாம் என்னைவிட இவைதான் அதிகம் பேசுகின்றன
    நான் சிறை பிடித்த வார்த்தைகள்...........கவிதைகளாய்
     
    Last edited: Jul 29, 2010
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தொடாமல் தூரத்தில் தொலைத்த சொர்க்கத்தை
    என் தூக்கத்தில் நான் தொட்டேன் ...கனவுகள்
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கிழிந்த என் இரவுப் போர்வைக்குள்
    எட்டிப் பார்த்த ஒரு பகல்.....நிலவு மகள் .
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மனித ரத்தம் குடித்து விருந்து முடித்தபின் சொன்னது
    ரத்தம் ஒரே நிறம்..மனிதன் ஒரே இனம்
    வேண்டாத விருந்தாளி- கொசு
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நெசவாளன் நூலாய் தறியில்
    பிள்ளையோ அம்மணமாய் புழுதியில்...
    தறிப் புடவை தயார்!!!!!
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Saroj, well done.......am interrupting your Haiku notes.........coz I am too tempted to give my FB here...........loved the "nesavaalan"........unmaidhaan........paavam varumai !!

    Will return and read the remaining !!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வறுமை உழைப்பாளர்களுக்கு மட்டும் தான் .அவர்கள் கொடுக்கும் உழைப்பு செல்வத்தில் சீமானாய் நாம்
    முதலில் வந்த துள்ளல் பாராட்டுக்கு நன்றி தோழியே.:)
     
  8. arch123

    arch123 New IL'ite

    Messages:
    95
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    hai yashi,
    ur haikkus are so nice,I am also tamilnadu,I am new to this site,Neenga Yenna Pannureenga Yashi?NAAN THERINCHIKKALAAMA?
    WITH Love
    Archana
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    வர வேண்டும் வர வேண்டும் உங்கள் வரவுக்கு எனது வாழ்த்துக்கள்... :)
    அள்ளிக் கொடுத்த சின்ன வரிகளுக்கு ரசித்து கொடுத்த பாராட்டுக்கு நன்றி தோழியே.

    மேற்கொண்டு விபரங்கள் அறிய இங்கே வாருங்கள்
    http://www.indusladies.com/forums/community-chit-chat/53265-coffee-mornings-571.html#post1336171
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கவிதைகள் - பேசும் காவியங்கள்
    கனவுகள் - சொர்க்கத்தில் நினைவுகள்
    நிலவு மகள் - தங்க மலர்
    கொசு - இன்னொரு விசு
    தறிப் புடவை - நெத்தி அடி

    உன் கவிதை சின்னதாய், என் பின்னூட்டம் அதை விடச் சின்னதாய் :)
     

Share This Page