1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ !!!! பாகம் 1

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இருவரி வரிகளின் அருமை எனக்கு இப்போது தான் தெரிகிறது.இனி வரும் அது சாரல் போல் அவ்வப்போது.
    படித்து ரசித்துக் கொடுத்த பாராட்டுக்கு நன்றி.
     
  2. baski4u

    baski4u New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    தலைவன் சிலை
    கை காட்டும் திசை
    நடுத்தெரு
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பாஸ்கி
    அவர்கள் நிற்பதும் அங்கேயே
    நமக்கு எச்சரிக்கையாய்.
    நன்றி உங்கள் பகிர்வுக்கு
     

Share This Page