1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ !!!! பாகம் 1

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!! தொகுப்புகள்

    SURE.I will try.
    நீங்கள் சொன்ன பிறகு வராமல் இருக்குமா என் வரிகள்....நிச்சயம் வரும் ஆங்கிலத்திலும்
    நன்றி
     
  2. sathya

    sathya Gold IL'ite

    Messages:
    1,459
    Likes Received:
    68
    Trophy Points:
    103
    Gender:
    Female
    வயலோரம் இடிந்த மண் சுவரில்
    விளம்பரம்

    brand சிமெண்ட்

    ஆசிரியருக்கு
    யு கே ஜி பையன்
    தரும் ஊக்கம்
    ஒற்றை ரோஜா

    sathya
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீங்கள் கொடுத்த அந்த ஒற்றை ரோஜா எனக்கா???ஊக்கம் எனக்கும் ஊற்றெடுக்கிறது
    ஒன்றே ஓன்று. கண்ணே கண்ணு .....:thumbsup
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஹைக்கூ கவிதை,
    ஹை...................!கவிக்குயிலின் கவிதை.

     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒ நீங்கள் குயிலின் நிழற்படம் என்று நீங்கள் கேட்டது என்னைத்தானா?????:bonk:bonk
    குயில் என்று கூறிய பிறகு கூவாமல் விட்டால் தவறாகி விடுமே......தொண்டை சரியில்லை.அதான் கொஞ்சமாய் கூவினேன்....:hide:

    உங்கள் ரசனைக்கு நன்றி
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    Saroj, nalla haiku kavithaigal...........enjoyed all of them !!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஹைக்கூ !!!!1 தொகுப்புகள்

    உங்கள் மகிழ்வுக்கு காரணமான என் வரிகளுக்கு ஒரு நன்றி.கொடுத்த தமிழுக்கு மறு நன்றி.
    தமிழை மகிழ்வித உங்கள் வரவுக்கு நன்றியோ நன்றி.
     
  8. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உங்கள் குறுங்கவிதைகள் அனைத்தும் அருமை. :thumbsup

    எதை விடுவதில்லை என முடிவா??:) முடிவின்றி தொடரட்டும் உங்கள் முயற்ச்சிகள் :cheers
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முயற்சி வேண்டும் அயர்ச்சி வேண்டாம் என்று சொன்ன நானே முடங்கி விட்டால் அப்புறம்.....எப்படி தமிழ் வளர்ப்பது.அதுதான் ரெண்டில் ஓன்று பார்த்து விடுவது என இறங்கி விட்டேன் கோதாவில்
    நீங்கள் என்னை தூக்கி விடுவீர்கள் என்ற நம்பிக்கையில்.
    நன்றி உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    neenda vari kavithaigalo.. ..illai irandu varik kavithaigalo ungal kai pattale anaithum arumai aagividukirathu...

    super saroj...:)
     

Share This Page