1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹாப்பி ஸ்ரீசுபகிருது தமிழ் புத்தாண்டு

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Apr 14, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,576
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:சுபகிருது வருடம் :hello:

    புத்தாண்டான சுபகிருது வருடம் 2022 சித்திரை 1ம் தேதி (ஏப்ரல் 14), வியாழக்கிழமை அன்று தொடங்குகிறது. சுபகிருது ஆண்டு தொடக்க கிரக நிலை :மேஷத்தில் சூரியன், ராகு, புதன்,கன்னியில் சந்திரன்,துலாம் ராசியில் கேது,மகரத்தில் சனி,கும்பத்தில் செவ்வாய், சுக்கிரன்,மீனத்தில் குரு என அமைந்திருக்கத் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

    சித்திரையைச் சீராக்கி

    வைகாசியை வசந்தமாக்கி

    ஆனியை ஆனந்தமாக்கி

    ஆடியை ஆரோக்கியமாக்கி

    ஆவணியை ஆசீர்வாதமாக்கி

    புரட்டாசியைப் புனிதமாக்கி

    ஐப்பசியை(அய்ப்பசி) அற்புதமாக்கி

    கார்த்திகையைக் காருண்யமாக்கி

    மார்கழியை மாண்பாக்கி

    தையைத் தைரியமாக்கி

    மாசியை மாணிக்கமாக்கி

    பங்குனியைப் பக்குவமாக்கி

    பல வள(ர)ங்கள் தந்திட

    சுபகிருது வருகிறாள்
    .
    வாழ்த்தி வரவேற்போம்

    இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
     
    Kohvachn likes this.

Share This Page