ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் சீரடி தந்த ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் சீரடி தந்த ஸாயி ரத்தினம் ஸாயி பெயரால் தணியும் நம்சினம் ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் தீதில் வழியில் செல்லும் நம்மனம் ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் ஓயா திருக்கும் அன்பின் அலையே ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் ஓர்முறை தர்சனம் நாமும் செய்வோம் ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் காயம் பொய்யென உணர்த்தும் ஓர்தினம் ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் கண்ணனைக் காட்டும் கைவல்யம் தரும் ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்