1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனிம&a

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Jul 25, 2011.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    வைஷ்ணவி என்பவள் அமைதியின் சிகரம்
    சாந்தத்தின்மறு உருவம் என்று எண்ணி
    ஏமாந்தவரில் நானும் ஒருத்தி
    என்று பெருமிதமாய் சொல்வேன்

    அவளிடம் பழகுவதற்கு இனிமையாய்
    சேட்டை செய்வதில் என்னை போல் குழந்தையாய்
    வால் தனம் செய்யும் சுட்டி பெண்
    ஊர் வாய் பேசுவாள் அழகாய்
    நளினமாய் பொய் சொல்லுவாள்
    அழகிய குறும்புக்காரி கரும்பான தித்திப்பு கொண்டவள்
    அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட
    கவிதை ராணி பல வித விசிறிகளால் சூழ பட்டவள்

    இவ்வளவு காலம் தனிமையின்
    நிழலில் நடந்தவள் இன்று
    இன்னொருவரின் புதிய உறவினில்
    கலக்க போகிறாள் கலந்து
    மேலும் மெருகேற்ற போகிறாள்
    அவளின் புது வீடு அவளுக்கு
    என்றும் இனிமையாய் இருக்க வேண்டுகிறேன்
    நீண்ட காலம் சந்தோஷமாய்
    இணைந்து வாழ வாழ்த்துகிறேன்
     
    1 person likes this.
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&#299

    Soniya, ipadi ena pathi puttu puttu vachurukeengale... :biglaugh
    ama nan epa kavithai raani aanen...
    naane aadiku onu amavasaiku onu nu eluthiren...:bonk
    thank for the wishes... :bowdown
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&#299

    அழகான வாழ்த்து என் அன்பு தோழிக்கு!
    வைஷு இங்க நான் தான் முதல் பின்னோட்டம் உனக்கு வாழ்த்த!
    அழகான கவிதை சோனியா அக்கா!
    அவ குறும்பு காரி மட்டும் இல்ல சரியான அமுக்குணி!
     
  4. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&

    Soniya - how are you. ur poem so lovely. hearty congrats and wishes to Vaishnavi.

    andal
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&

    amukuni ya??? apadi enatha di na panen???
     
  6. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&

    thank you thank you.innum neelam eluthirupen aana nee porumaya vaasika maata athan short and sweeta mudichiten

    unaya putu putu veikrathu thaan yen velaye


    nee epa eluthinaalum unaku mousu kooda thaan ok va.after marriage also write the poems.all the best
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&

    thank yamini dear.ava amugini illa nee thaan amungini nu enaku theirnju pochu yamini dear

    vaishu romba samathu ponnu
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&

    வைஷு உனக்கு இவ்ளோ சிறப்பா?? சொல்லவே இல்லை??:spin:spin

    சோனியா....இதெல்லாம் அநியாயம்...அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆனதால் அவளை மட்டும் பாரட்டுகிறீர்களே??:drowning
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&#299

    உங்களுக்கு சொல்லாம நிச்சயம் பண்ணினதுல
    சித்தம் கலங்கி இப்டி எல்லாம் நம்ம வைஷ்
    பத்தி இல்லாததையும் பொல்லாததையும்
    சொன்னா பச்ச புள்ள மனசு கஷ்டப் பட
    போவுது சோனியா.... :)
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: வைஷ்ணவி குறும்புக்காரி-பழகுவதற்கு இனி&

    deva ena aachu ipdi oru poramaya unaku ila vayithhula ethum erichala:spin:spin

    unaku kalyanam nichayamaagattum apa pataya kilapiruvom ok va:thumbsup
     

Share This Page